Instructor
Techysaw Techysaw
Front-End Developer
Total students
3
Reviews
1
About me
அனைவருக்கும் வணக்கம்.நான் உங்கள் Techysaw.எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பது மிகவும் பிடிக்கும். நான் ஒரு front end developer.எனக்கு web development-இல் அனுபவம் இருக்கின்றது.கடினமான concept-களை மிகவும் எளிமையாக சொல்லி கொடுப்பேன்.எனக்கு தெரிந்த அனைத்து front end technology-யையும் உங்களுக்கு கற்றுக் கொடுப்பேன்.உங்களை ஒரு நல்ல developer ஆக மாற்றுவேன்.எனக்கு அதில் முழு நம்பிக்கை உள்ளது.மேலும் நிறைய project-யை பற்றி நாம் இங்கே கலந்து ஆலோசிப்போம்.உங்களுக்கு basic இல் இருந்து அனைத்தையும் தெளிவாக கற்று கொடுப்போம்.