Learn Drawing the Easy & Fun Way | Step-by-Step Art Lessons
29
Total learners
0
Reviews
About me
Meet Your Instructor – Vijay Amarnath
I’m Vijay Amarnath, an artist, professor, and creative educator with 20+ years of experience in animation, illustration, and art education. I’ve trained thousands of students to express their imagination through drawing, from simple shapes to beautiful artworks.
Through my platform Eddall, I create structured, step-by-step art lessons that make learning to draw easy, engaging, and confidence-building for all ages.
Why Learn from Me?
Clear, beginner-friendly lessons — Each lesson is designed for complete beginners, especially kids, to build a strong drawing foundation.
Real art fundamentals — Learn line control, shape building, proportions, shading, and color in a simple and practical way.
Fun & motivating — Every course is created to make art enjoyable while improving focus, observation, and creativity.
What You’ll Gain:
- Strong fundamentals in drawing and observation
- Confidence to create your own original artworks
- A creative mindset that enhances imagination and expression
Let’s begin your art journey — one drawing at a time!
வணக்கம் நண்பர்களே!
நான் உங்கள் எட்டல் விஜய் அமர்நாத் — உங்களோட டிராயிங் டீச்சர்.
நான் நான்கு வயதிலிருந்தே ஓவியம் வரைய ஆரம்பித்தேன். அதிலிருந்து இன்றுவரை, ஓவியம் என் வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதியாய் இருக்கிறது.
அந்த ஆர்வம் தான் என்னை சென்னை பைன் ஆர்ட்ஸ் கல்லூரிக்கு கூட்டிச்சென்றது, அங்கே நான் BFA, MFA (Visual Communication) முடித்தேன்.
பின்னர், பெரிய அனிமேஷன் கம்பெனிகளிலும், சினிமா துறையிலும், டிஸ்னி போன்ற பிராஜெக்ட்களிலும் பணியாற்றினேன். அதே நேரத்தில், பல கல்லூரிகளில் அனிமேஷன் & பிலிம் மேக்கிங் பிரிவில் புரொஃபசராக கற்பித்த அனுபவம் உண்டு.
இப்போது, என் 25 வருட அனுபவத்தை என்னுடைய Eddall பயிற்சிமுறை மூலமாக உங்களோடு பகிர்ந்து கொள்ள வருகிறேன். ஓவியம் கற்பது எளிமையானதும், ரசிக்கத்தக்கதுமானதும் — நாம அதை ஸ்டெப் பை ஸ்டெப் முறையில் கற்போம்.