Udemy
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
Turn what you know into an opportunity and reach millions around the world.
Learn More
Your cart is empty.
Keep shopping
[Tamil] MS Word, PowerPoint and Excel Course In Tamil
Rating: 4.4 out of 5(103 ratings)
2,162 students

[Tamil] MS Word, PowerPoint and Excel Course In Tamil

Learn MS Office Course In Tamil
Created byAntony Gladson
Last updated 9/2022
Tamil

What you'll learn

  • தமிழில் word , powerpoint மற்றும் excel ஆகியவற்றை கற்றுக் கொள்வீர்கள்.
  • எவ்வாறு இந்த சாப்ட்வேர் அனைத்தையும் கையாளலாம் என்பதை கற்றுக் கொள்வீர்கள்.
  • அனைத்து shortcuts key-யையும் தெரிந்து கொள்வீர்கள்.
  • excel formula-வை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.

Course content

5 sections19 lectures1h 53m total length
  • Introduction1:08

    அனைத்தும் தமிழில் மிக தெளிவாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது.

    MS Word Course Free In Tamil.

  • [Tamil] Basic Details23:00

    Basic Details...

    • MS Word font size in Tamil

    • MS Word font face in Tamil

    • MS Word bold in Tamil

    • MS Word italic  in Tamil

    • MS Word underline in Tamil

    • MS Word superscript in Tamil

    • MS Word subscript in Tamil

    • MS Word Align (left, right, center, justify) in Tamil

    • MS Word grow font and shrink fonts in Tamil

    • MS Word clear formatting in Tamil

  • [Tamil] Line Spacing Details11:56

    Line Spacing Details In Tamil

    • MS Word line spacing in Tamil

    • MS Word indentation in Tamil

    • MS Word paragraph spacing in Tamil

  • [Tamil] Bullet And Numbering List12:36

    MS Word Bullet lists & Numbering Lists In Tamil.

    • MS Word Bullet list In Tamil.

    • MS Word change bullet symbols In Tamil.

    • MS Word insert bullet images In Tamil.

    • MS Word number list In Tamil

    • MS Word order change number list In Tamil

  • [தமிழ் ] எப்படி Word Document-யை PDF File-ஆக Save செய்யலாம்.2:16

    எப்படி Word Document-யை PDF File-ஆக Save செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

  • [Tamil] Page Color In Tamil4:26
  • [Tamil] Page Border In Tamil7:40
  • [தமிழ் ] Table Introduction In Tamil6:09
  • [தமிழ் ] Table Tricks2:30

    Table Advanced Tricks in Tamil.

  • [Tamil] Table Insert Row In Tamil4:09
  • [Tamil] Table Insert Column In Tamil2:32
  • [Tamil] Table Merge Cells In Tamil2:32
  • [Tamil] Table Splits Cells In Tamil2:52

Requirements

  • ஆர்வம் இருக்க வேண்டும்.
  • தமிழ் மொழி தெரிந்து இருக்க வேண்டும்.
  • எந்தவொரு முன் அனுபவமும் தேவை இல்லை.
  • கணினி பயில விரும்புபவர்கள் அனைவரும் படிக்கலாம்.

Description

அனைவருக்கும் வணக்கம்.

நான் உங்கள் Techysaw. நான் Vijanthi Computer Institute என்கிற கணினி பயிற்சி மையம் நடத்தி வருகின்றேன். கடந்த 2 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி கொண்டு வருகிறேன். எங்களுடைய institute இல் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். எனக்கு பாடம் சொல்லி கொடுப்பதில் அதீத ஆர்வம். அதனால் மாணவர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் கல்வி பயில விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த course-யை சமர்ப்பிக்கிறேன்.

இந்த course இல் MS word, power point மற்றும் excel ஆகியவற்றை தெளிவாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. word document இல் நிறைய கற்றுக் கொள்வீர்கள். எப்படி டாக்குமெண்ட் உருவாக்குவது, resume தயாரிப்பது ஆகியவற்றை தெளிவாக கற்றுக் கொள்வீர்கள்.

பெரும்பாலும் shortcut keys பற்றி நன்றாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது.ms word இல் நிறைய task ஆனது சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுடைய project documentation-களை எந்தவொரு பிழையும் இன்றி சிறப்பாக செய்து முடிப்பார்கள். ms PowerPoint இல் எப்படி நாம் விரும்புகின்ற டிசைனை செய்து முடிக்கலாம் என்பதை தெளிவாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,எந்தெந்த option யை தெளிவாக கையாளலாம் என்பதை பற்றியும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், power point இல் ட்ரான்சிடின் மற்றும் அனிமேஷன் பற்றி தெளிவாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் ப்றேசெண்டடின் யை சிறப்பாக செய்து முடிக்க முடியும். நீங்கள் பவர்பாயிண்ட் பயன்படுத்தி எப்படி அனிமேஷன் செய்வது, செய்த அனிமேஷன்யை எப்படி விடியோவாக மாற்றுவது பற்றி தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் excel-யை நாம் நன்றாக கற்று தெரிந்து கொள்வோம். excel இல் இருக்கின்ற formula-வை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்ப்போம். மேலும், எந்த இடத்தில் எந்தெந்த formula -வை பயன்படுத்த வேண்டும் என்பதை விரிவாகவும் மற்றும் விளக்கமாகவும் கற்றுக் கொள்வோம். நாம் வேலைக்கு தேவையான அனைத்து விதமான concept-களையும் நன்றாக கற்றுக் கொள்வோம்.

இதன் மூலம் நமது வேலையை வேகமாக செய்து முடிக்க முடியும். இது போன்ற கோர்ஸ்-யை படிக்க வேண்டுமென்றால் குறைந்தது 5000 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை கேட்பார்கள். ஆனால் நாங்கள் இவை அனைத்தையும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இலவசமாக கற்றுக் கொள்ள முடியும்.அதற்கு நாங்கள் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றோம்.

Who this course is for:

  • Office வேலை தேடுபவர்கள்.
  • அரசாங்க தேர்வு எழுதுபவர்கள்.
  • students தங்களுடைய project வேலையை செய்வதற்கு
  • காலேஜ் மற்றும் ஸ்கூல் students