Udemy
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
Turn what you know into an opportunity and reach millions around the world.
Learn More
Your cart is empty.
Keep shopping
C and C++ Course In Tamil
Rating: 4.1 out of 5(27 ratings)
1,187 students

C and C++ Course In Tamil

C and C++ Course In Tamil
Created byAntony Gladson
Last updated 12/2023
Tamil

What you'll learn

  • தமிழில் JavaScript Course-யை கற்றுக் கொள்வீர்கள்.
  • இந்த course இன் மூலம் JavaScript Course அடிப்படைகள் தெரிந்து கொளவீர்கள்
  • OOPS Concept-யைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள்.
  • JavaScript Course இல் நிறைய project ஆனது செய்து பார்ப்போம்.

Course content

2 sections12 lectures32m total length
  • Lecture 11:49
  • Lecture 22:12
  • Lecture 30:41
  • Lecture 41:24
  • Lecture 51:47
  • [தமிழ்] C Programming lecture 6 in Tamil0:44
  • [தமிழ்] C Programming lecture 7 in Tamil5:26
  • [தமிழ்] C Programming lecture 8 in Tamil5:14
  • [தமிழ்] C Programming lecture 9 in Tamil5:57
  • [தமிழ்] C Programming lecture 10 in Tamil4:28
  • [தமிழ்] C Programming lecture 11 in Tamil2:46

Requirements

  • தமிழ் மொழி தெரிந்து இருக்க வேண்டும்.
  • Programming படிக்க ஆர்வம் உள்ளவர்கள்.
  • எந்தவொரு முன் அனுபவமும் தேவை இல்லை.
  • உங்களிடம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இருத்தல் வேண்டும்.

Description

அனைவருக்கும் வணக்கம்.

நான் உங்கள் Techysaw. நான் Vijanthi Computer Institute என்கிற கணினி பயிற்சி மையம் நடத்தி வருகின்றேன். கடந்த 2 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி கொண்டு வருகிறேன். எங்களுடைய institute இல் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். எனக்கு பாடம் சொல்லி கொடுப்பதில் அதீத ஆர்வம். அதனால் மாணவர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் கல்வி பயில விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த course-யை சமர்ப்பிக்கிறேன்.


இந்த C and C++ Course Course-இல் அனைத்தையும் தெளிவாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. Software developer -ஆக வேண்டுமென்று விருப்பம் உள்ளவர்கள் இந்த course-யை தேர்வு செய்து கொள்ளலாம். மிகவும் எளிமையாக புரியும் வகையில் தமிழில் சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் படித்து பயன்பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன். மேலும் interview question  போன்றவைகளையும் நாம் இந்த course இல் படித்து பயன்பெறுவோம். அனைத்து programming தொடர்பான knowledge பற்றி இந்த course இல் நாம் பார்ப்போம். மேலும் நிறைய project-யை பற்றி நாம் இங்கே கலந்து ஆலோசிப்போம். மேலும் எங்களுடைய Course இல் நிறைய Mini Task ஆனது மிகவும் தெளிவாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது.

C and C++ Course இல் அனைத்து Concept-களும் தெளிவாக சொல்லி கொடுக்கபட்டுள்ளது.

இதுமட்டுமின்றி சுவாரசியமான நிறைய Backend Framework மற்றும் Library ஆனது சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது.

C and C++ Course :

  • intro

  • variable

  • data types

  • function

  • pointer

  • enum

  • if statement

  • switch statement

  • for statement

நிறைய இன்டெர்வியூ question யை பற்றி விரிவாக பார்ப்போம். இது உங்களுக்கு இன்டெர்வியூ preparation க்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும், உங்களுடைய logic skills யை டெவெலப் செய்வதற்கு உதவியாக இருக்கும்.


இதன் மூலம் நமது வேலையை வேகமாக செய்து முடிக்க முடியும். இது போன்ற கோர்ஸ்-யை படிக்க வேண்டுமென்றால் குறைந்தது 8000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை கேட்பார்கள். ஆனால் நாங்கள் இவை அனைத்தையும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இலவசமாக கற்றுக் கொள்ள முடியும்.அதற்கு நாங்கள் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றோம்.


Who this course is for:

  • காலேஜ் மற்றும் School students
  • computer programming படிக்க ஆர்வம் உள்ளவர்கள்.
  • கேம்பஸ் இன்டெர்வியூக்கு தயார் அகிறவர்கள்.
  • college semester-க்கு தயார் ஆகின்றவர்கள்.