
Clear explain form concept in Tamil.
CSS அறிமுகம் பற்றி பார்ப்போம்.
CSS இன் உடைய structure பற்றி விரிவாக பார்ப்போம்.
CSS selector பற்றி தெளிவாக பார்ப்போம்.
CSS-யை HTML இல் எப்படி எல்லாம் பயன்படுத்த முடியும் என்பதை பற்றி இந்த வீடியோவில் தெளிவாக பார்ப்போம்.
CSS இல் comment-யை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்.
CSS இல் color value-வை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
இந்த வீடியோவின் மூலம் css இல் background property உங்களால் எளிமையாக புரிந்து பயன்படுத்த முடியும்.
css border property மிக எளிமையாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
css margin property பற்றி மிக தெளிவாக இந்த வீடியோவில் பார்ப்போம்.
css padding property எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை பற்றி மிக தெளிவாக இந்த வீடியோவில் பார்ப்போம்.
இந்த task-இல் Simple Login Form உருவாக்கப்பட்டுள்ளது.இந்த task-யை செய்து பார்ப்பதன் மூலம் நிறைய CSS Property-யை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த வீடியோவில் எப்படி website-இன் உடைய nav bar உருவாக்க வேண்டும் என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்.
இந்த வீடியோவில் எப்படி website-இன் உடைய About Section மற்றும் Big heading-யை உருவாக்க வேண்டும் என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்.
இந்த வீடியோவில் எப்படி website-இன் உடைய Team Members Section மற்றும் Contact Section-யை உருவாக்க வேண்டும் என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்.
இந்த வீடியோவில் எப்படி website-யை Tablet View மற்றும் Mobile View-க்கு Responsive-ஆக காண்பிக்க வேண்டும் என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்.
CSS Library-யை பற்றி தெளிவான விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.
எப்படி உங்களுடைய project-இல் css library-யை இணைப்பது பற்றி இந்த வீடியோவில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் வணக்கம்.
இந்த Html and CSS Course-இல் அனைத்தையும் தெளிவாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது.Web developer-ஆக வேண்டுமென்று விருப்பம் உள்ளவர்கள் இந்த HTML-யை தேர்வு செய்து கொள்ளலாம்.மிகவும் எளிமையாக புரியும் வகையில் தமிழில் சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது.அனைவரும் படித்து பயன்பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.மேலும் Bootstrap ,Javascript ,Jquery போன்றவைகளையும் நாம் இந்த course இல் படித்து பயன்பெறுவோம்.அனைத்து front end தொடர்பான டெக்னாலஜி பற்றி இந்த course இல் நாம் பார்ப்போம்.மேலும் நிறைய project-யை பற்றி நாம் இங்கே கலந்து ஆலோசிப்போம்.மேலும் எங்களுடைய Course இல் நிறைய Mini Task ஆனது மிகவும் தெளிவாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி சுவாரசியமான நிறைய CSS Framework மற்றும் Library ஆனது சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய Course படித்து முடிக்கும் பொழுது உங்களால் எந்தவொரு website-யையும் தொடக்கம் முதல் இறுதி வரை தெளிவாக செய்ய முடியும்.அந்த அளவிற்கு இதில் நிறைய Topics மற்றும் நிறைய Project ஆனது இணைக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய Course-யை படிப்பதன் மூலம் உங்களால் ஒரு Complete Responsive Website-யை உருவாக்க முடியும்.
CSS இல் அனைத்து Concept-களும் தெளிவாக சொல்லி கொடுக்கபட்டுள்ளது.
இந்த மூன்று Concept-களிலும் Responsive Website ஆனது செய்யப்பட்டுள்ளது. எப்படி செய்ய வேண்டுமென்று தெளிவாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது.உங்களை ஒரு நல்ல developer ஆக மாற்றுவேன்.எனக்கு அதில் முழு நம்பிக்கை உள்ளது.மேலும் நிறைய project-யை பற்றி நாம் இங்கே கலந்து ஆலோசிப்போம்.உங்களுக்கு basic இல் இருந்து அனைத்தையும் தெளிவாக கற்று கொடுப்போம்உங்களை ஒரு நல்ல developer ஆக மாற்றுவேன்.எனக்கு அதில் முழு நம்பிக்கை உள்ளது.உங்களை ஒரு நல்ல developer ஆக மாற்றுவேன்.எனக்கு அதில் முழு நம்பிக்கை உள்ளது.மேலும் நிறைய project-யை பற்றி நாம் இங்கே கலந்து ஆலோசிப்போம்.உங்களுக்கு basic இல் இருந்து அனைத்தையும் தெளிவாக கற்று கொடுப்போம்