Instructor
Seethalakshmi Durai
Teacher For Tamil
Total students
49
Reviews
9
About me
நான் 6 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்,தமிழ் மொழி மீது எனக்குள்ள பற்றின் காரணமாக தமிழை நேசிக்கும் பலருக்கும் நான் கற்று தருகிறேன்,அதன் சிறு முயற்சியாக இனணயத்தில் தமிழ் படத்தை பதிவேற்றியுள்ளேன்
நம்மில் பலருக்கும் நமது குழந்தைகளுக்கு நம் தாய்மொழி தமிழை கற்றுத்தரும் ஆசை உண்டு ஆனால் நம் வேலை பளு காரணமாக நம்மால் அது முடியவில்லை .இந்த கோர்ஸ் அந்த குறையை போக்கும்
நான் இதுவரை 200 கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தமிழ் மொழியை கற்றுத்தந்துள்ளேன்.இது ஒரு ஆசிரியையாக எனக்கு மனநிறைவை தந்துள்ளது