Hai
This is Ram. I have been working at multimedia industry since 2014
I have many experience in animation,graphics and web designing.
Now i want to make other people to know about multimedia.
All students and people must be known about these subjects
So here i am to teach it very easily with good lessons
என்னுடைய பெயர் ராம். நான் 2014 முதல் மல்டிமீடியா
துறையில்அனிமேஷன், கிராபிக்ஸ் மற்றும் வலை
வடிவமைப்பு ஆகியவற்றில் பணியாற்றி மிக்க அனுபவம்
பெற்றவன் . மல்டிமீடியா பற்றி அனைவரும் அறிந்து
கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
ஆர்வமுள்ள அனைத்து மக்களும் இந்த பாடங்களைப் பற்றி
அறிய வேண்டும். அவை அனைத்தையும் இங்கே எளிதாக
நான் கற்பிக்க இருக்கிறேன்.