Udemy
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
Turn what you know into an opportunity and reach millions around the world.
Learn More
Your cart is empty.
Keep shopping
விக்கிமூலத்தில் பங்களிப்புச் செய்வது எப்படி?
54 students

விக்கிமூலத்தில் பங்களிப்புச் செய்வது எப்படி?

How to participated in Wikisource?
Last updated 6/2022
Tamil

What you'll learn

  • விக்கிமூலத்தை அறிவதன் மூலம் மெய்ப்புப் பார்க்கும் திறன் மேம்படும்.
  • விக்கிமூலத்தை அறிவதன் மூலம் நூலுருவாக்கும் திறன் மேம்படும்.
  • விக்கிமூலத்தை அறிவதன் மூலம் தொழில்நுட்பத் திறன் மேம்படும்.
  • தட்டச்சுப் பயிற்சி கிடைக்கும்.
  • வாசிப்புப் பயிற்சி மேம்படும்.

Course content

5 sections25 lectures1h 54m total length
  • விக்கிமூலம் : கணக்கு உருவாக்கம்3:22
  • விக்கிமூலம் : அறிமுகம்0:42
  • விக்கிமூலம் மெய்ப்புப் பார்த்தல் (How to edit a wikisource)1:06

Requirements

  • இல்லை

Description

  • விக்கிமூலம் (Wikisource) ஓர் இலவச இணைய நூலகம் ஆகும். விக்கிமீடியா அறக்கட்டளை நடத்தும் விக்கித் திட்டங்களுள் இதுவும் ஒன்று. இது கட்டற்ற உள்ளடக்கம் (பகிர்வுரிமம்) கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாகும்.

  • இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும். இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு. இதில் சுமார் 2000 மின்னூல்கள் PDF வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு, Google OCR மூலம் எழுத்துகளாக மாற்றப்பட்டுள்ளன.

  • அவற்றில் உள்ள பிழைகளை நீக்கி, மெய்ப்பு பார்க்கும் (Proof Read) பெரும் பணி நம்முன்னே காத்துள்ளது. சுமார் 5 லட்சம் பக்கங்களை திருத்தி அவற்றை மின்னூலாக வெளியிட வேண்டும். இப்பெரும் பணியில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம்.

  • விக்கிமூலத்தில் பங்களிப்புச் செய்வது எப்படி? (How to contribute to Wikisource?) எனும் தலைப்பிலான இவ்வகுப்பு விக்கிமூலம் மூலம் தமிழ்மொழியின் தட்டச்சு எழுத்தமைதிகளைப் புரிந்துகொள்ள உதவும்.

  • தமிழ்மொழி இலக்கிய, இலக்கண, மரபு-புதுக்கவிதை, ஆய்வு எனப் பல்வேறு துறை சார்ந்த நூல்களின் வாசிப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

  • அதுமட்டுமின்றித் தொழில்நுட்பங்களில் ஒரு மனித மொழியின் செயல்பாடுகள் எவ்வாறெல்லாம் இயங்குகின்றன என்பதையும் தொழில்நுட்பத்திற்கு எவ்வாறு கற்றுத் தர வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

  • தமிழ்மொழியின் எழுத்தமைப்பில் இருக்கும் ஒவ்வொரு கூறுகளின் தன்மைகளைத் விக்கிமூலம்வழிப் புரிந்துகொள்ளவும் உதவும்.

  • தமிழில் மெய்ப்புப் பார்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

  • அதனை அறிமுகப்படுத்தும் முகமாக இவ்வகுப்பு அமைகின்றது.

  • This class on How to contribute to Wikisource?

  • Tamil language literature, grammar, tradition-renewal poetry, study of various disciplines can be established.

  • In addition, one can understand how technologies work in a human language and how to teach technology.

  • The wiki will also help you to understand the nature of each and every element of the Tamil script.

  • You can develop the ability to see reality in Tamil.

  • This class forms the face of its introduction.

Who this course is for:

  • அடிப்படை
  • இடைநிலை
  • முதிர்நிலை