பங்குசந்தை ஒரு பார்வை - Stock Trading Beginner Course
What you'll learn
- இந்த கோர்ஸை படித்த ஒருவரால் பங்குவர்த்தகத்தில் தானாகவே ஈடுபட இயலும். பங்கு வர்த்தகம் பற்றிய பல விவரங்களை அடிப்படையிலிருந்து புரிந்து கொண்டு சிறப்பாக பங்கு முதலீட்டாளராக மாற முடியும்.
- இந்த கோர்ஸை படிப்பவர்களுக்கு கீழ்காணும் இலவச சலுகைகள் உண்டு:
- அனுபவம் வாய்ந்த எங்களுடைய இன்ஸ்ட்டெக்டர் மூலம் ஒரு 1 to 1 ஆன்லைன் ட்ரைனிங்.
- ப்பை (Buy) / செல் (Sell) ஸ்டராடிஜி சாவ்ட்வேர் ஒரு மாதம் இலவசம்.
- கோர்ஸை பார்த்து முடித்தவுடன் எங்களை இந்த நம்பரில் தொடர்பு கொண்டு மேற்கண்ட இலவச சேவைகளை பெறவும் - +91 90940 24145
Requirements
- இந்த கோர்ஸை படிக்க எந்த ஒரு குறிப்பிட்ட பாட தகுதியும் தேவை இல்லை. அடிப்படை கல்வி அறிவே போதுமானது. இந்த கோர்ஸ் ஆனது பங்குச் சந்தை பற்றிய எந்த ஒரு முன் அனுபவமோ அல்லது அறிவோ இல்லாத எவர் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோர்ஸில் சேரும் பெரும்பாலோர் பங்குவர்த்தகத்தில் புதிதாக ஈடுபட நினைக்கும் புதிய முதலீட்டாளர்கள் / வர்த்தகர்கள், திருமணமான பெண்கள், தொழில் புரிபவர்கள் மற்றும் மாணவர்கள் ஆவார்கள். பங்குவர்த்தகத்தில் நாட்டமுள்ள அனைவரும் இந்த கோர்ஸை படிக்கலாம்
Description
பங்குச் சந்தை வர்த்தகத்தின் எந்தவித அடிப்படைகள் பற்றியும் அறியாத எவர் வேண்டுமானாலும் இந்த பாடத்திட்டத்தில் சேரலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அல்லது வர்த்தகம் செய்ய விரும்பும் எவரும் இந்த பாடத்திட்டத்தை படித்து பயன் பெறலாம். இந்த பாடத்திட்டத்தில் சேரும் பெரும்பான்மையானவர்கள் தொழிலதிபர்கள், திருமணமான பெண்கள், புதிய முதலீட்டாளர்கள், பங்கு வணிகர்கள், சிறு வணிக உரிமையாளர்கள், மாணவர்கள் போன்றவர்களே ஆவர்.
அனைத்து வீடியோ வகுப்புகளையும் பார்த்த பின்னர் நீங்கள் எங்களை தொடர்பு கொண்டால், உங்களுக்கு ஆன்லைன் மூலம் ஒரு நேர்முக பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் அதில் பங்கு வர்த்தக சாஃப்ட்வேரை பயன்படுத்தும் முறைகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம், அது மற்றுமின்றி எங்களுடைய வாராந்திர பங்குவர்த்தக இதழானது உங்களுக்கு ஒரு மாதம் வரை இலவசமாக வழங்கப்படும். அதனை நீங்கள் வர்த்தகம் செய்ய பயன்படுத்தி கொள்ளலாம்.
Who this course is for:
- பங்கு வர்த்தகத்தை பற்றிய அடிப்படைகளை அறிய விரும்பும் எவர் வேண்டுமானாலும் இந்த கோர்ஸை எடுத்துப் படிக்கலாம்.
Instructor
Dear Valued Customers,
Fedu Academy's simple mission is to bring success to traders who want to invest in any market and in any asset class. To achieve success in Trading & Investing, it requires clear understanding about the markets from Basics to Analysis level. Vague knowledge about the functions & psychology of financial markets may bring sleepless nights to an investor. After losing a long time to reach success due to lack of professional education in financial markets, we have decided to provide quality yet easy learning solutions to Traders, Investors & Professionals, to create a change in their trading life and Career. Via, Fedu Academy – A division of Fedify Technologies Private Limited, we are offering Online & Home Study Courses to provide comfortable learning environment. All Fedu Academy’s Home Study Course contents are carefully managed, developed & delivered as sparkling animated videos, which offers a rich and sophisticated learning experience to the learners.