Udemy
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
Turn what you know into an opportunity and reach millions around the world.
Learn More
Your cart is empty.
Keep shopping
ஆய்வறிக்கை உருவாக்கமும் பொதுவாய்மொழித் தேர்வு வெளிப்பாடும்
Rating: 4.5 out of 5(15 ratings)
174 students

ஆய்வறிக்கை உருவாக்கமும் பொதுவாய்மொழித் தேர்வு வெளிப்பாடும்

நான்கு வாரக் கற்றல் (Four Weeks Course on Creating Thesis and Public Viva-Voce Methods)
Last updated 5/2025
Tamil

What you'll learn

  • ஆய்வேடு உருவாக்கம் (இரு வாரக் கற்றல் - Two Weeks Course on Create Thesis in Tamil) எனும் இப்பாடம் பயிற்றுமுறையிலானது.
  • இப்பாடத்தைக் கற்கும்பொழுது ஆய்வேடு உருவாக்கத்தின் நுட்பத்தையும் வெளிப்படுத்தும் முறையையும் அறியலாம்.
  • முன்னுரை, தலைப்பு, கருதுகோள், ஆய்வு நோக்கம், இயல் பகுப்பு, முடிவுரை ஆகிய உட்கட்டமைப்பைப் பயிற்சிவழி அறியலாம்.
  • இப்பாடம் இரு வாரக் கற்றலாக அமைகின்றது.

Course content

4 sections • 41 lectures • 3h 22m total length
  • அறிமுகம்4:06
  • ORCID அறிமுகம்11:06
  • Scopus அறிமுகம்9:21
  • ResearchGate அறிமுகம்6:45
  • Web Of Science அறிமுகம்13:29
  • Web Of Science கட்டுரை உள்ளீடு செய்தல்6:58
  • Google Scholar அறிமுகம்9:58
  • ஆய்வு என்றால் என்ன?8:20
  • ஆய்வேட்டின் அமைப்புமுறை10:49
  • முகப்புப் பகுதி5:42
  • மையப்பகுதி2:43
  • துணைநூற்பட்டியல் பகுதி3:48

Requirements

  • முன்னுரை, தலைப்பு, கருதுகோள், ஆய்வு நோக்கம், இயல் பகுப்பு, முடிவுரை

Description

Course Title:

ஆய்வறிக்கை உருவாக்கமும் பொதுவாய்மொழித் தேர்வு வெளிப்பாடும் (Four Weeks Course on Creating Thesis and Public Viva-Voce Methods)

Course Description:

  • இந்த நான்கு வார இணையவழிக் கல்விப் பயிலில், "ஆய்வு" என்றால் என்ன?, அதன் அடிப்படை நோக்குகள், ஆய்வறிக்கையை எவ்வாறு தயாரிப்பது என்பதைக் கற்றுக்கொள்வீர்கள்.

  • ஆய்வு என்பது ஒரு அறிவியல் தேடலாகவும், புதிய அறிவுகளை உருவாக்கும் முறையாகவும் விளக்கப்படுகிறது. அறிவியல் முறைப்படி இயங்கும் இந்த ஆய்வுகளில், ஆராய்ச்சி முடிவுகள், விளக்கங்கள், புதிய நடைமுறைகள் ஆகியவை முக்கியப் பங்களிப்புகளைச் சேர்க்கின்றன.

  • இந்தப் பாடத்தில், ஆய்வு வடிவமைப்பு, ஆய்வறிக்கை எழுத்து, பொதுவாய்மொழித் தேர்வை எதிர்கொள்ளும் திறன்கள் ஆகியவை படிப்படியாகக் கற்பிக்கப்படுகின்றன.

Course Structure (Week-by-Week Breakdown):

முதல் வாரம்: ஆய்வேடு உருவாக்கம்

  • ஆய்வு என்றால் என்ன?

  • ஆய்வின் வகைகள்: அறிவியல், கலை, வரலாற்று

  • ஆய்வின் கட்டமைப்பு (அகம், புறம்)

  • ORCID, Scopus, Web of Science, Google Scholar, ResearchGate ஆகியவற்றின் முக்கியத்துவம்

இரண்டாம் வாரம்: பொதுவாய்மொழித் தேர்வு வெளிப்பாடு

  • ஆய்வறிமுகம், முன்னுரை, நோக்கம்

  • கருதுகோள், ஆய்வு எல்லை, இயல்பகுப்பின் அடிப்படை

மூன்றாம் வாரம்: முடிவுரை மற்றும் மேற்கோள்கள்

  • இயல்பகுப்பின் விளக்கம்

  • முடிவுரை எழுதும் முறை

  • துணைநூற்பட்டியல், பின்னிணைப்புகள், எதிர்கால ஆய்வுக் கருதுகோள்கள்

நான்காம் வாரம்: ஆய்வறிக்கை உருவாக்கம்

  • ஆய்வறிக்கை எழுதும் விதிகள் மற்றும் நோக்கம்

  • ஆய்வறிக்கையின் வகைகள்

  • தலைப்புத் தெரிவும் ஆய்வுக்களம் தேர்வும்

  • அணியமாதல் (Structuring the Thesis)

  • ஆய்வறிக்கையின்

இந்தப் பாடத்தின்மூலம் நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்:

  • ஆராய்ச்சி என்றால் என்ன என்பதை தெளிவாகக் கவனித்தல்

  • அறிவியல் முறையில் ஆய்வறிக்கையை கட்டமைத்தல்

  • பொதுவாய்மொழித் தேர்வில் பேசும் திறன்கள்

  • தரமான துணைநூற்பட்டியல் தயாரித்தல்

  • சரியான ஆய்வுக்கொள்கைகளை வகுத்தல்

இந்தப்  பாடம் யாருக்காக?:

  • முதுநிலை (Postgraduate), முனைவர் பட்ட (M.Phil., Ph.D.) மாணவர்கள்

  • கல்வி, ஆய்வுத் துறையில் புதிதாகத் தடம் பதிப்பவர்கள்

  • மாணவர் ஆய்வுகளுக்கு வழிகாட்டும் ஆசிரியர்கள்

  • ஆய்வறிக்கையை முறையாக எழுத விரும்பும் ஆர்வலர்கள்

  • தனியாக அல்லது குழுவாக ஒரு திட்ட ஆய்வை மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள்

  • ஆய்வறிக்கையை எழுதுவதற்கான வழிகாட்டலை நாடுபவர்கள்

Course Title:

Creating Research Thesis and Preparing for Public Viva-Voce — A Four-Week Structured Course

Course Description:

  • This comprehensive four-week online course is designed to guide learners through the fundamentals of research and thesis development, from understanding what research is to preparing for a successful public viva-voce defense.

  • Research is an intellectual and scientific pursuit that involves systematic investigation to discover new knowledge and insights. This course explores the structure, purpose, and process of research, particularly focusing on scientific and academic writing methods.

  • Whether you're pursuing postgraduate studies or preparing a research dissertation, this course offers essential tools and frameworks for academic success.

Course Structure (Week-by-Week Breakdown):

Week 1: Introduction to Research and Research Design

  • What is research? Understanding its meaning and scope

  • Types of research: Scientific, Artistic, Historical

  • Research structure: Internal and external components

  • Introduction to ORCID, Scopus, Web of Science, Google Scholar, ResearchGate

Week 2: Public Viva-Voce and Presentation Techniques

  • Writing the research introduction and preface

  • Stating the hypothesis and objectives

  • Defining the research scope and literature classification

Week 3: Analysis and Conclusion

  • Methods of presenting data and interpretation

  • Writing the final conclusion

  • Compiling references and citations

  • Discussing future research perspectives

Week 4: Thesis Writing and Structure

  • Purpose and goals of writing a research thesis

  • Types and formats of research reports

  • Choosing the right topic and research field

  • Team organization and structured report writing

  • Components and layout of a professional thesis

What You Will Learn:

  • Clear understanding of what research entails

  • Step-by-step process of structuring a scientific thesis

  • Effective strategies for public viva-voce presentations

  • Techniques to compile high-quality references and bibliography

  • Framing research objectives and hypotheses

Who this course is for:

  • ஆய்வுநிலை