Udemy
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
Turn what you know into an opportunity and reach millions around the world.
Learn More
Your cart is empty.
Keep shopping
பங்குசந்தை தொழில்முறையாளர் - Professional Stock Trader
Highest Rated
Rating: 4.3 out of 5(14 ratings)
89 students

பங்குசந்தை தொழில்முறையாளர் - Professional Stock Trader

1) பங்குசந்தைஒருபார்வை 2) ஈக்விட்டி 3) டெரிவேட்டிவ்ஸ் 4) தொழில்நுட்ப ஆய்வு 5) கேண்டில்ஸ்டிக்ஸ் 6)சந்தைசுட்டிக்காடட்டிகள்
Created byFedu Academy
Last updated 8/2018
Tamil

What you'll learn

  • இந்த கோர்ஸ் படித்த ஒருவரால் பங்குவர்த்தகத்தில் திறம்பட ஈடுபட்டு நல்ல லாபம் ஈட்ட முடியும், எவருடைய உதவியும் இன்றி தன்னிச்சையாக செயல்பட்டு ஒரு சிறந்த வர்த்தகராக மாற முடியும்.
  • இந்த கோர்ஸை படிப்பவர்களுக்கு கீழ்காணும் இலவச சலுகைகள் உண்டு:
  • அனுபவம் வாய்ந்த எங்களுடைய இன்ஸ்ட்டெக்டர் மூலம் ஒரு 1 to 1 ஆன்லைன் ட்ரைனிங்.
  • ப்பை / செல் ஸ்டராடிஜி சாவ்ட்வேர் ஒரு மாதம் இலவசம்.
  • கோர்ஸை பார்த்து முடித்தவுடன் எங்களை இந்த நம்பரில் தொடர்பு கொண்டு மேற்கண்ட இலவச சேவைகளை பெறவும் - +91 90940 24145

Course content

7 sections • 71 lectures • 6h 19m total length
  • Sample Professional Course Demo Clip10:30

Requirements

  • இந்த கோர்ஸை படிக்க எந்த ஒரு குறிப்பிட்ட பாட தகுதியும் தேவை இல்லை. அடிப்படை கல்வி அறிவே போதுமானது. இந்த கோர்ஸ் ஆனது பங்குச் சந்தை பற்றிய எந்த ஒரு முன் அனுபவமோ (அல்லது) அறிவோ இல்லாத எவர் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோர்ஸில் சேரும் பெரும்பாலோர் பங்குவர்த்தகத்தில் புதிதாக ஈடுபட நினைக்கும் புதிய முதலீட்டாளர்கள் / வர்த்தகர்கள், திருமணமான பெண்கள், தொழில் புரிபவர்கள் மற்றும் மாணவர்கள் ஆவார்கள். இந்த கோர்ஸ் ஆனது பங்கு வர்த்தக அடிப்படைகள் முதல் தொழில்நுட்ப ஆய்வு வரை அனைத்து விவரங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பங்குவர்த்தகத்தில் நாட்டமுள்ள அனைவரும் இந்த கோர்ஸை படிக்கலாம்.

Description

பங்குசந்தையில் ஒரு தொழில்முறை வர்த்தகராகவோ அல்லது முதலீட்டராகவோ ஆகவேண்டும் என்பவர்களுக்காக இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் அனிமேஷனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடத்திட்டத்தை நிறைவு செய்தபின் நீங்கள் பங்குவர்த்தகத்தை உடனடியாக துவங்கி மற்றவர் உதவி இல்லாமல் தானாகவே வர்த்தகம் செய்ய முடியும்.

இந்த பாடத்திட்டத்தில் சேரும் பெரும்பான்மையானவர்கள் தொழிலதிபர்கள், திருமணமான பெண்கள், புதிய முதலீட்டாளர்கள், பங்கு வணிகர்கள், சிறு வணிக உரிமையாளர்கள், மாணவர்கள் போன்றவர்களே ஆவர்.

அனைத்து வீடியோ வகுப்புகளையும் பார்த்த பின்னர் நீங்கள் எங்களை தொடர்பு கொண்டால், உங்களுக்கு ஆன்லைன் மூலம் ஒரு நேர்முக பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் அதில் பங்கு வர்த்தக சாஃப்ட்வேர் மற்றும் சார்ட்டிங் சாஃப்ட்வேரை பயன்படுத்தும் முறைகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம், அது மற்றுமின்றி எங்களுடைய வாராந்திர பங்குவர்த்தக இதழ் மற்றும் எங்களுடைய சார்ட்டிங் சாஃப்ட்வேர் (Echartar), உங்களுக்கு  ஒரு மாதம் வரை இலவசமாக வழங்கப்படும். அதனை நீங்கள் வர்த்தகம் செய்ய பயன்படுத்தி கொள்ளலாம்.

Who this course is for:

  • பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வர்த்தகம் செய்து லாபம் ஈட்ட நினைக்கும் எவர் வேண்டுமானாலும் இந்த கோர்ஸை படிக்கலாம். இந்த கோர்ஸ் ஆனது பங்கு வர்த்தக அடிப்படைகள் முதல் தொழில்நுட்ப ஆய்வு வரை ஆன அனைத்து விவரங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.