
இந்த course, Power BI-யில் DAX-ஐ deep-ஆன level-ல் புரிஞ்சிக்க விரும்பும் தமிழ் பேசும் learners-க்கு special-ஆ design பண்ணிருக்கேன். Day-to-day business scenarios-க்கு suit ஆகுற மாதிரி, real-world examples use பண்ணி, DAX best practices-ஐ நீங்க complete-ஆ கற்றுக்கலாம்.
இந்த course-ல நீங்க கற்றுக்கப்போற விஷயங்கள்:
VAR keyword use பண்ணி complex formulas-ஐ readable-ஆவும், maintainable-ஆவும் simplify பண்ணுறது
Calculated Columns avoid பண்ணி Measures-ஐ efficient-ஆ use பண்ணுற decision-making
Iterators like SUMX எப்படி performance-ஐ affect பண்ணும் – and when to use it properly
CALCULATE()-ஐ use பண்ணி filter context-ஐ smart-ஆ modify பண்ணுறது
DIVIDE() function-ஐ use பண்ணி divide-by-zero errors avoid பண்ணுறது
Nested IF statements avoid பண்ணுற alternatives
ALL() vs REMOVEFILTERS() – advanced filtering strategy
Display Folders, comments & formatting styles use பண்ணி neat-ஆ DAX எழுதுறதுக்கு tips
இது just theory இல்ல. ஒவ்வொரு concept-க்கும் practical demo இருக்கும். Beginners-க்கும் intermediate-க்கும் சுலபமா புரிய customize பண்ணியிருக்கேன்.
Course-ல் cover பண்ணற content-ஐ real-world Power BI projects-ல எப்படி use பண்ணலாம்-னு final section-ல் tips கொடுக்கிறேன். Interviews-க்கும் useful pointers இருக்கும்.
இந்த course-ஐ முடிச்சதுக்கப்புறம், நீங்க ஒரு professional DAX developer மாதிரி, faster, cleaner, and more optimized code எழுதத் தொடங்குவீங்க. இது future Power BI projects-க்கு ஒரு solid foundation-ஆ இருக்கும்.
Also, industry-ல commonly பண்ணுற mistakes avoid பண்ண tips & real-time performance comparison-களும் shared பண்ணிருக்கும்.
If you're looking to write better DAX, improve Power BI performance, and stand out in your job or freelance career — இந்த course உங்களுக்கு perfect pick.