Udemy
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
Turn what you know into an opportunity and reach millions around the world.
Learn More
Your cart is empty.
Keep shopping
Basic To Bridal Henna Course- ஐ சுலபமாக கற்றுக்கொள்ளலாம்
Rating: 5.0 out of 5(1 rating)
1 students

Basic To Bridal Henna Course- ஐ சுலபமாக கற்றுக்கொள்ளலாம்

இந்தப் பாடத்திட்டத்தில் நான் உங்களுக்கு Basic To Bridal Course கற்பிக்கப் போகிறேன். இது உங்களை அதில் நிபுணராக மாற்றும்.
Last updated 8/2025
Tamil

What you'll learn

  • Introduction : Learn Online Basic to Bridal Mehndi Course
  • Chapter 1 : How to Hold Henna Cone
  • Chapter 2 : Basic Elements # Basic To Bridal Mehndi Course
  • Chapter 3 : Types of Borders # Basic To Bridal Mehndi Course
  • Chapter 4 : Types of Fillings # Basic To Bridal Mehndi Course
  • Chapter 5 : Types of Grids # Basic To Bridal Mehndi Course
  • Chapter 6 : Arabic Flowers # Basic To Bridal Mehndi Course
  • Chapter 7 : Arabic Elements # Basic To Bridal Mehndi Course
  • Chapter 8 : Lotus # Basic To Bridal Mehndi Course
  • Chapter 9 : Mandala Creation # Basic To Bridal Mehndi Course
  • Chapter 10 : Reverse Fillings # Basic To Bridal Mehndi Course
  • Chapter 11 : Cutwork # Basic To Bridal Mehndi Course
  • Chapter 12 : Basic Peacock # Basic To Bridal Mehndi Course
  • Chapter 13 : Arabic Design Formation(Front Hand) # Basic To Bridal Mehndi Course
  • Chapter 14 : Arabic Design Formation(Back Hand) # Basic To Bridal Mehndi Course
  • Chapter 15 : Full Hand Bridal Mehndi Design Formation # Basic To Bridal Mehndi Course
  • Chapter 16 : Demo Session # Basic To Bridal Mehndi Course
  • Chapter 17 : Demo Session # Basic To Bridal Mehndi Course

Course content

2 sections17 lectures6h 46m total length
  • Introduction : Learn Online Basic to Bridal Mehndi Course0:48

Requirements

  • No

Description

மெஹந்தி கலை பாரம்பரியமாக கைகள் மற்றும் கால்களை அலங்கரிக்கப் பயன்படுகிறது, குறிப்பாக திருமணங்கள் மற்றும் பண்டிகைகள் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில்.


இந்தப் பாடத்திட்டத்தைக் கற்றுக்கொள்ள வயது வரம்பு அல்லது முன் அனுபவம் இல்லை. பாலினத்தைப் பொருட்படுத்தாமல் யார் வேண்டுமானாலும் இந்தப் பாடத்திட்டத்தைக் கற்றுக்கொள்ளலாம். மெஹந்தி பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாதவர்களும் கூட இந்தக் கல்வித்திட்டத்தைக் கற்றுக்கொள்ளலாம்.

இந்தப் பாடத்திட்டம் படிப்படியாக விரிவாகக் கற்பிக்கப்படும்.


இந்த Basic To Bridal பாடத்திட்டத்தில் நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்:


முதலில் Cone ஐ handle செய்வது எப்படி

Basic Elements ஆன Lines, Dots, Humps, Veins நுணுக்கமான முறையில் எப்படி போடுவது.

Supporting designs ஆன Types of Borders, Types of Fillings, Types of Grids -ன் விளக்கம்

Types of Arabic flowers, Arabic elements ன் விரிவான அறிமுகம்.

Arabic design Front & Back hand எப்படி form பண்ணுவது என Detail -அ தெரிஞ்சிக்க போறீங்க.

அது மட்டுமல்லாமல் உள்ளங்கை Center -ல Easy -அ Mandala design எப்படி Create பண்ணுவது

Types of Lotus, Types of Peacock

Reverse fillings & Cutwork ன் விரிவான விளக்கம்

இந்த Course -ல Main topic ஆன ஒரு கல்யாண பெண்ணுக்கு Bridal Mehndi போடக்கூடிய அளவிற்கு ஒரு Full hand Bridal design எப்படி form பண்றது,

Demo session -னு தெளிவா தெரிஞ்சிக்க போறீங்க.


This Course includes :

Total 6 hours 42 minutes on-demand video

Full Lifetime Access

Access on Mobile desktop and TV

Certificate of Completion


இந்தப் பாடநெறியில்

மொத்தம் 6 மணிநேரம் 42 நிமிடங்கள் ஆன் டிமாண்ட் வீடியோ

முழு வாழ்நாள் அணுகல்

மொபைல் டெஸ்க்டாப் மற்றும் டிவியில் அணுகல்

நிறைவுச் சான்றிதழ் வழங்கப்படும்.

Who this course is for:

  • Beginner to all Level Online Basic to Bridal Mehndi Course