Udemy
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
Turn what you know into an opportunity and reach millions around the world.
Learn More
Your cart is empty.
Keep shopping
ட்ரினிடி கிரேட் 1 மியூசிக் தியரி Trinity GR1 Music theory
Rating: 5.0 out of 5(1 rating)
7 students

ட்ரினிடி கிரேட் 1 மியூசிக் தியரி Trinity GR1 Music theory

மியூசிக் தியரி கிரேட் 1 தமிழில் ( Trinity Theory Grade 1 )
Created byAshok Kumar
Last updated 11/2024
Tamil

What you'll learn

  • வெஸ்டர்ன் மியூஸிக் தியரி தமிழில் கற்றுக்கொள்ளுங்கள். You can learn western music theory in Tamil language.
  • இசைக்கலைஞர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். Very helpful for instrument players.
  • எந்தவித இசையறிவும் இல்லாதவர்களும் கற்றுக்கொள்ள முடியும். You can learn from the beginning without any musical knowledge.
  • இந்த கோர்ஸின் மூலம் உங்களால் ட்ரினிடி காலேஜின் கிரேட் எ க்ஸாம்களில் கலந்துகொண்டு தேர்ச்சியடைய முடியும். You can appear Trinity college of music theory exam.

Course content

1 section29 lectures2h 6m total length
  • 1. The stave3:22
  • 2. Treble and bass clefs1:35
  • 3. Writing high and low notes1:50
  • 4. Middle C3:45
  • 5. Grade1 notes for Treble clef3:37
  • 6.Grade 1 notes for Bass clef3:24
  • 7. Name the notes and the hidden words worksheet.1:20
  • 8. Note values5:11
  • 9. Rests3:38
  • 10. Bars, bar line and time signatures4:53
  • 11. Tone and semi tones5:15
  • 12. Accidentals5:05
  • 13. Keys C major scale5:38
  • 14. Tonic triad in the key of C major4:44
  • 15. Other major keys. G and F.3:41
  • 16. Key signatures9:19
  • 17. Intervals5:44
  • 18. Arpeggios5:03
  • 19. The circle of 5ths4:33
  • 20.Grouping notes and beaming quavers5:05
  • 21. Grouping rests5:05
  • 22. Answering a given rhythm2:28
  • 23. Ostinato1:59
  • 24. Musical words and symbols7:22
  • 25. Analysis 110:25
  • 26. Analysis 23:15
  • 27. Analysis 32:08
  • 28. Analysis 43:33
  • 29.3:16

Requirements

  • Pencil, Eraser, pen and Tinity theory work book.

Description

Western Music theory . Learn in Tamil language.

Lectures in Tamil language .

Lesson from Trinity syllabus.

Theory lessons for Grade  book 1

step by step lessons.

After finishing this course you are eligible for appear Trinity grade 1 theory examination


                    என் பெயர் அசோக்குமார். கிட்டார் பயிற்சியாளர் எனக்கு இசைத்துறையில் 34 வருட கால அனுபவமும்,  இசைப் பயிற்சி அளிப்பதில் மாஸ்டராக, 20 வருட அனுபவமும் உள்ளது. கிட்டார் பயிற்சி வீடியோக்கள் அனைத்தும் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ளது . பயிற்சிக்கான பாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எளிய பாடத்திடத்தோடு, (சிலபஸ்) சொல்லப்பட்டிருக்கிறது.

                                இசையறிவு சற்றும் இல்லாதவர்களாலும் புரிந்து கொள்ளக் கூடிய அளவு பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது தினமும் ஒரு 30 நிமிடம் பயிற்சிக்காக ஒதுக்கினால் போதுமானது. உங்கள் தேவைக்கேற்ப பயிற்சி நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் இசைப்பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.    
——————————————————————————————————————————


வெஸ்டர்ன் மியூசிக் தியரி தமிழில்

எளிதில் புரியும் படி விளக்கப்பட்டிருக்கிறது

ட்ரினிடி காலேஜ் ஆப் மியூஸிக் ன்  கிரேட்  ஒன்றிற்கான பயிற்சிப் புத்தகம் இது

இந்த கோர்ஸை முழுவதுமாக முடிப்பவர்கள் ட்ரினிடி காலேஜ் நடத்தும்

தியரி எக்ஸாம் கிரேட்ஒன்றில் பங்கேற்று வெற்றியும் பெற முடியும்.

அடுத்தடுத்த கிரேடுகளுக்கான கோர்ஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரவிருக்கின்றன.


இந்த கிரேட் 1 கோர்ஸை முடிப்பவர்கள்

கிரேட் 2 தியரி தேர்விற்குப் போவதற்குத் தகுதியடைவீர்கள் .

மேலும் அடுத்தடுத்த கிரேடிற்கான கோர்ஸ்களும் மிக விரைவில் வரவிருக்கின்றன

உங்களின் இசையறிவை வளர்த்துக் கொள்ள இந்த Theory Course கள்

உங்களுக்கு மிக உயயோக மாக இருக்கும்.


எந்த வயதினருக்கும் எளிதில் புரியும்படி தமிழில் அழகாக விளக்கப்பட்டு இருக்கிறது.

இசையில் ஆர்வமுள்ள எவரும்  கற்றுக்கொளளலாம்


இசைக்கருவிகள் இசைப்பவர்களுக்கு இசைக்குறிப்புகள் எழுதவும், இந்த

தானே இசையை உருவாக்கவும் இந்த கோர்ஸ்கள் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த கோர்ஸ்களைப்  பயன்படுத்தி உங்களின் இசைப்பயணத்தை மேலும் செம்மையாக்குங்கள்.

நன்றி வணக்கம் .


Who this course is for:

  • This is Music theory for Trinity college of music syllabus.