Udemy
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
Turn what you know into an opportunity and reach millions around the world.
Learn More
Your cart is empty.
Keep shopping
Learn keyboard in Tamil தமிழில் கீ போர்டு கற்றுக்கொள்ளுங்கள்
Rating: 4.5 out of 5(6 ratings)
34 students

Learn keyboard in Tamil தமிழில் கீ போர்டு கற்றுக்கொள்ளுங்கள்

கர்னாடிக் நொடேஷனில் கீ போர்டு கற்றுக்கொள்ளுங்கள
Created byAshok Kumar
Last updated 12/2024
English
English [Auto],

What you'll learn

  • தமிழில் கீ போர்டு கற்றுக் கொள்ளுங்கள்
  • தமிழில் எளிதில் கீ போர்டு கற்றுக்கொள்ளுங்கள்
  • கர்னாடிக் நொடேஷனில் கி போர்டு கற்றுக்கொள்ளுங்கள்
  • தமிழ் திரைப்படப் பாடல்கள் கீ போர்டில் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

Course content

8 sections37 lectures2h 56m total length
  • Basic 1 பேஸிக் -14:59

    Learn keyboard basics: identify natural white keys and black keys, understand sharps and flats, and follow finger patterns for each hand as you practice semi-classical and pure classical styles.

  • Introductionஇன்ட்ரொடக்ஷன்5:24

    Explore how Carnatic notes sa re ga ma pa map to keyboard notes, linking western a to g and sharps or flats, with keyboard as lead, rhythm, and accompaniment.

  • Basic2 பேஸிக் - 22:21

    Explore keyboard basics for Carnatic music, learning notes, ragam, and their ascending and descending phrases, including melakarta ragam like Shankarabharanam and Janya ragam, with practical keyboard application.

  • Basic - 3 பேஸிக் - 36:25

    Learn keyboard fundamentals by exploring white and black keys, note naming, sharps and flats, and scales. Explore Sankarabharanam ragam and Swarangal with sa re ga ma pa dha ni.

  • Basic 4 பேஸிக் - 44:59

    Learn basic keyboard basics: identify white keys and black keys, understand sharps and flats, name notes from sa re ga ma pa, and practice fingerings for both hands.

  • Basic lesson 1 பேஸிக் லெஸன் -12:11

    Learn basic keyboard concepts in Tamil, covering finger numbering for both hands, counting patterns, semicolon usage, and introductory sa re ga ma pa ni tu si notes, including Sankarabharanam.

  • Basic lesson 2&3 பேஸிக் லெஸன் -2&31:41

    Learn basic keyboard fundamentals in Tamil, focusing on lesson 2 and 3, including solfege syllables like sa re ga ma, and western quarter notes with one-count rhythm.

Requirements

  • கீ போர்டு , மின்சாரம் , இன்டர்நெட்

Description

மியூஸிக் கீ போர்டு கோர்ஸ்

இந்த கோர்ஸில் ஆரம்பப்பாடம் முதல் விரல் பயிற்சி  சிறிய பாடல்களில் ஆரம்பித்து திரைப்படப் பாடல்களை வாசிக்குமளவிற்கு  சொல்லத்தரப் பட்டிருக்கிறது

கர்னாடிக் நொடேஷன் களில் பாடங்களும் பாடல்களும்   சொல்லித் தரப் ப்டிருக்கிறது.

பாடங்கள் முழுவதும்  தமிழில் காணொலி யில் (வீடியோ) வில் சொல்லத்தகப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு வீடியோ விலும் பாடங்கள் எளிதில் புரியும் படி விளக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கோர்ஸின் முடிவில் உங்களால் கர்னாடிக் நொடேஷன்  களைப் பார்த்து எளிதில் நீங்களாகவே

வாசிக்க இயலும் .
தமிழ் தெரிந்த அனைவரும் இந்தக் கோர்ஸை வாங்கிப் பயனடையலாம்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தக் கோர்ஸைப் பார்த்து க் கற்க முடியும்.

சில திரைப்படப்பால்களின் நொடேஷன் களும் அவற்றின் டுடோரியல்களும் உள்ளன.


இந்த கோர்ஸில் விரல் பயிற்சி  சிறிய பாடல்களில் ஆரம்பித்து திரைப்படப் பாடல்களை வாசிக்குமளவிற்கு  சொல்லத்தரப் பட்டிருக்கிறது

கர்னாடிக் நொடேஷன்களில் பாடல்களும்   சொல்லித் தரப் ப்டிருக்கிறது.

பாடங்கள் முழுவதும்  தமிழில் காணொலி யில் (வீடியோ) வில் சொல்லத்தகப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு வீடியோ விலும் பாடங்கள் எளிதில் புரியும் படி விளக்கப்பட்டிருக்கிறது


இந்தக் கோர்ஸின் முடிவில் உங்களால் கர்னாடிக் நொடேஷன்  களைப் பார்த்து எளிதில் நீங்களாகவே

வாசிக்க இயலும் .
தமிழ் தெரிந்த அனைவரும் இந்தக் கோர்ஸை வாங்கிப் பயனடையலாம்

அனைத்து வயதினரும் இந்தக் கோர்ஸைப் பார்த்து க் கற்க முடியும்.

திரைப்படப்பால்களின் நொடேஷன் களும் அவற்றின் டுடோரியல்களும் உள்ளன.


இரண்டு இந்தக் கோர்ஸின் முடிவில் உங்களால் கர்னாடிக் நொடேஷன்  களைப் பார்த்து எளிதில் நீங்களாகவே வாசிக்க இயலும் .
தமிழ் தெரிந்த அனைவரும் இந்தக் கோர்ஸை வாங்கிப் பயனடையலாம்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தக் கோர்ஸைப் பார்த்து க் கற்க முடியும்.

சில திரைப்படப்பால்களின் நொடேஷன் களும் அவற்றின் டுடோரியல்களும் உள்ளன.

இரண்டு கைகளால் வாசிக்கும் பயிற்சி (Chords) யும் சொல்லத்தரப் பட்டிருக்கிறது.
கார்ட்ஸ்

இன்வர்ஷன்ஸ் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது


உங்கள் இசைப் பயணம் இனிதே தொடர என வாழ்த்துக்கள்

Who this course is for:

  • புதிதாகக் கற்பவர்களும் வாசி க்கலாம்