Udemy
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
Turn what you know into an opportunity and reach millions around the world.
Learn More
Your cart is empty.
Keep shopping
சி ப்ரோகிராமிங் தமிழ் வழியில்
Highest Rated
Rating: 4.7 out of 5(13 ratings)
66 students

சி ப்ரோகிராமிங் தமிழ் வழியில்

மென்பொருள் நிறுவனத்திற்கு செல்ல சி ப்ரோகிராமிங்
Created byShiva G
Last updated 8/2021
Tamil

What you'll learn

  • சி ப்ரோகிராமிங் அடிப்படைகள் தெரிந்து கொள்வார்கள்
  • நீங்களே உங்கள் முதல் சி ப்ரோகிராமிங் உருவாக்குவீர்கள்
  • சி யில் உள்ள வேரியபல்ஸ் மற்றும் டேட்டா டைப் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • சி யில் உள்ள அடிப்படை இன்புட் மற்றும் அவுட்புட் ஸ்டேட்மென்ட் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • ப்ரான்ச்சிங், லூப்பிங் ப்ரோகிராம்கள் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • அரேஸ் மற்றும் அரேஸ் வகைகள் பற்றி ஓர் தெளிவு கிடைக்கும்
  • பங்கஷன் மற்றும் அதன் வகைகள் பற்றி தெரிந்து கொள்வீர்கள்
  • ஸ்டிரிங்ஸ் மற்றும் அதனை ப்ரோகிராமிங் பயன்படுத்தும் முறை பற்றி தெரிந்து கொள்வீர்கள்
  • ஸ்கோப் வேரியபல்ஸ் என்றால் என்ன என்பதை அறிவீர்கள்
  • ஸ்டரக்ச்சர்ஸ் மற்றும் யுனியன் பற்றி தெரிந்து கொள்வீர்கள்
  • பாயின்ட்டர்ஸ் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • பைல் மேனஜ்மென்ட் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • டெக்ஸ்ட் பைல், பைனரி பைல் பற்றி அறிவீர்கள்
  • லிங்க்டு லிஸ்டு பைல்கள் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • மேக்ரோஸ் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • லைப்பரி பைலை நாமே உருவாக்குது எப்படி என அறிந்து கொள்வீர்கள்

Course content

20 sections171 lectures21h 23m total length
  • Introduction4:23
  • About C Programming Introduction15:37
  • How to install C Programming in your System method 111:30
  • How to install C programming in your System Method 26:52
  • Turboc3 Installation method for windows 10 Systems3:24
  • How to check C Program installed in your system10:46

Requirements

  • உங்களிடம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இருத்தல் வேண்டும்
  • ப்ரோகிராமிங் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் இருக்க வேண்டும்
  • எந்த ஒரு ப்ரோகிராமிங் அடிப்படைகள் தெரிந்து இருக்க வேண்டிய அவசியமில்லை

Description

வணக்கம்,

                      நான் உங்கள் ஜி. சிவா,  கடந்த 20 வருடங்களாக கணிணி பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறேன். அங்கு பல்வேறு மென்பொருள்களை பயிற்றுவித்து மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகிறேன். தற்பொழது இணையதளத்தில் ஆன்லைன் பயிற்சிகளை வழங்கி வருகிறேன். இதில் ஏற்கனவே தமிழ் டைப்பிங், இங்கிலீஷ் டைப்பிங், வேர்ட், எக்ஸ்சல், பவர்பாயிண்ட்  மற்றும் டேலி ஈஆர்பி போன்ற ஆன்லைன் பயிற்சிகள் இணைதளத்தில் வெளியிடப்பட்டு உங்கள் நல்ஆதரவை பெற்று வருகிறேன்.

                   தற்பொழது மேலும் ஓர் மைல்கல்லாக எனது ஆன்லைன் பயிற்சியில்  சி ப்ரோகிராமிங் பயிற்சியை வெளியிட்டுள்ளேன். இந்த பயிற்சியை மென்பொருள் நிறுவனத்திற்கு செல்லவிரும்புவோர் அனைவரும் பயிலலாம். கோடிங் எழத விரும்பிகிறவர்கள் முதலில் கற்று கொள்ள வேண்டிய ப்ரோகிராமிங் மென்பொருள் என்றால் சி ப்ரோகிராமிங் என்றே சொல்லலாம்.

நீங்கள் +2 வில் கம்ப்யூட்டர் குருப் எடுக்க இருக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி, கல்லூரியில் கம்ப்யூட்டர் படிப்பை மேற்கொள்ளும் மாணவராக இருந்தாலும் சரி, ப்ராகிராமிங் துறைக்கு செல்ல விரும்பும் நபராக இருப்பின் இந்த சி ப்ராகிராமிங் உங்களுக்கு உதவும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது பாடத்திட்டத்தில் சி ப்ரோகிராமிங் இருந்தால் இந்த பயிற்சியை மேற்கொண்டு கம்ப்யூட்டர் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறோம்.

                    தனியார் பயிற்சி நிறுவனத்தில் இப்பயிற்சியை மேற்கொள்ள ரூ 5000 முதல் ரூ.8000 வரை செலுத்தி படிக்க வேண்டி இருக்கும் ஆனால் இந்த  சி ப்ரோகிமிங் பயிற்சியை இங்கு மிக குறைந்த கட்டணத்தில் படிக்க இருக்கீர்கள் என்பதை பெருமையுடன் சொல்லி கொள்ள விரும்புகிறோம்.

                      இந்த பயிற்சியை மேற்கொள்ள ப்ரோகிராமிங் அறிவே தேவையில்லை. இந்த பயிற்சியில் உங்களுக்கு   ப்ரோகிமிங் அடிப்படைகள் முதல் அட்வான்ஸ்டு கான்சப்ட் வரை கற்றுத்தரபடுகிறது.   ப்ராகிராம்கள் அனைத்தும் நேரடியாக சொல்லிதரும் உணர்வை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள். நீங்கள் 8 ஆம் வகுப்பு மாணவராக இருந்தால் கூட இந்த சி ப்ரோகிராமிங் கற்று பயன் பெறலாம். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கே சி ப்ரோகிராமிங் வருகிறது. அவர்களுக்கு நாங்கள் வகுத்து தந்துள்ள இந்த பாடத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிச்சியம் கூறமுடியும்.

                  கணிணி கல்வி துறையில் எனது 20 வருட அனுபவத்தின் காரணமாக உங்களுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டமாக வகுத்து எளிமை படுத்தி தந்துள்ளேன்.  நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு முறை இந்த பயிற்சியில் சேர வேண்டியது மட்டுமே. வாழ்நாள் முழுவதும் இந்த பாடங்கள் உங்களுக்கு சொந்தமானவை. எப்பொழதும் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ள இயலும் என்பதையும் நினைவுட்ட விரும்புகிறோம்.

                   இப்பயிற்சியில் சேர்ந்து வாழ்வில் வளம்பெற எனது வாழ்த்துக்கள்.


இப்படிக்கு

க.சிவா

யுடிமி ஆசிரியர்,


Who this course is for:

  • பள்ளியில் கம்ப்யூட்டர் பாடம் கொண்டவர்கள்
  • +1 மற்றும் +2 வில் கம்ப்யூட்டர் குருப் எடுத்த மாணவர்கள்
  • கல்லூரியில் கம்ப்யூட்டர் பாடமாக கொண்டவர்கள்
  • ப்ரோகிராமராக செல்ல விருப்பம் உள்ளவர்கள்
  • அடிப்படை கம்ப்யூட்டர் ப்ரோகிராம்கிங் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அனைவரும்