இந்தியாவில் ஏற்றுமதி தொழில் தொடங்குவது எப்படி?
4.6 (5 ratings)
Course Ratings are calculated from individual students’ ratings and a variety of other signals, like age of rating and reliability, to ensure that they reflect course quality fairly and accurately.
19 students enrolled

இந்தியாவில் ஏற்றுமதி தொழில் தொடங்குவது எப்படி?

இந்தியாவில் ஏற்றுமதி தொழில் தொடங்குவதற்கு உதவும் ஒரு முழுமையான கோர்ஸ்.
4.6 (5 ratings)
Course Ratings are calculated from individual students’ ratings and a variety of other signals, like age of rating and reliability, to ensure that they reflect course quality fairly and accurately.
19 students enrolled
Created by Ponnambalam G
Published 6/2019
Tamil
Current price: $16.99 Original price: $24.99 Discount: 32% off
5 hours left at this price!
30-Day Money-Back Guarantee
This course includes
  • 1.5 hours on-demand video
  • 3 downloadable resources
  • Full lifetime access
  • Access on mobile and TV
  • Certificate of Completion
Training 5 or more people?

Get your team access to 4,000+ top Udemy courses anytime, anywhere.

Try Udemy for Business
What you'll learn
  • ஏற்றுமதி தொழில் துவங்குவது முதல் அதை எப்படி வெற்றிகரமாக நடத்துவது என்று விரிவாக அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.
Requirements
  • ஏற்றுமதி தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே போதும்.
Description

இந்தியாவில் ஏற்றுமதி தொழில் எப்படி ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்துவது என்பது பற்றி முழுமையாக விளக்கும் கோர்ஸ் இது.


ஏற்றுமதி நிறுவனத்தை பதிவு செய்வது முதல், ஏற்றுமதிக்கான பொருளை எப்படி தேர்ந்தெடுப்பது, எப்படி இறக்குமதியாளர்களை கண்டுபிடிப்பது, எப்படி பாதுகாப்பாக ஏற்றுமதி செய்வது, எப்படி பாதுகாப்பாக பணம் பெறுவது, இறக்குமதியாளர்களின் நம்பகத்தன்மையை எப்படி அறிவது, இந்திய அரசாங்கம் ஏற்றுமதிக்கு எந்தெந்த வகையில் எல்லாம் உதவி செய்கிறது என்பதை எப்படி அறிவது, ஏற்றுமதிக்கான மானியங்கள் என்ன?, அவற்றை எப்படிப் பெறுவது போன்ற அனைத்து விவரங்களும் உள்ளடக்கிய ஒரு முழுமையான கோர்ஸ்.


புதிதாக ஏற்றுமதி தொழிலில் ஈடுபட விரும்புபவர்களுக்கு ஒரு உறுதுணையாக இந்த கோர்ஸ் இருக்கும் என்பது எனது நம்பிக்கை.


எனது 15 வருட ஏற்றுமதி அனுபவங்களை தொகுத்து இந்த கோர்ஸை உருவாக்கியுள்ளேன்.


Who this course is for:
  • ஏற்றுமதி தொழில் செய்ய விரும்பும் அனைவரும்.
Course content
Expand all 36 lectures 01:37:44
+ ஏற்றுமதி நிறுவன பதிவுகள்
4 lectures 16:13

ஒரு ஏற்றுமதி நிறுவனத்திற்கு எப்படிப் பெயர் வைக்க வேண்டும் என்பது இந்த பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமல்லாமல் எப்படி பெயர் வைக்கக் கூடாது என்பதும் விளக்கப்பட்டுள்ளது.


ஒரு நிறுவன பெயரைப் பார்த்த மாத்திரத்திலேயே அந்த நிறுவனம் உலகளாவிய வர்த்தகத்தில் ஈடுபட்டு உள்ளது என்பது தெளிவாக விளங்கும்படியாக நிறுவனத்தின் பெயர் இருக்க வேண்டும்.


அதேநேரம் நிறுவனத்தின் பெயர் உலகத்தில் உள்ள அனைத்து மக்களாலும் மிகவும் எளிமையாக உச்சரிக்கும் படியாக இருக்க வேண்டும்.

Preview 03:13

ஒரு ஏற்றுமதி நிறுவனத்தை எங்கு எப்படி பதிவு செய்ய வேண்டும், அதற்கு யாரை அணுக வேண்டும், வங்கியில் எந்த மாதிரியான கணக்கு துவங்க வேண்டும், எப்படி ஏற்றுமதி லைசென்ஸ் பெற வேண்டும், போன்றவை இந்தப் பகுதியில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

Preview 06:09

ஏற்றுமதியில் ஏற்றுமதி வளர்ச்சி வாரியத்தின் பங்கு என்ன, அதனை ஒரு ஏற்றுமதியாளர் எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம், அதன் மூலம் தான் ஏற்றுமதி செய்யும் பொருள்களையும் தனது நிறுவனத்தையும் உலக அளவில் எப்படி கொண்டு சேர்க்கலாம் என்பது பற்றி விரிவாக விளக்குகிறது இந்தப் பகுதி.

Preview 03:52

துறைமுகப் பதிவு மூலம் எப்படி காலதாமதத்தை தவிர்ப்பது என்பது பற்றி விளக்குகிறது இந்தப் பகுதி

துறைமுகப் பதிவு
02:59
+ ஏற்றுமதி பணப் பரிவர்த்தனைகள்
6 lectures 15:48

ஒரு ஏற்றுமதியாளருக்கு மு விளக்குகிறது இந்த பகுதிபெறும் முறை இது. இதைப்பற்றி விரிவாக விளக்குகிறது இந்தப் பகுதி.

TT
04:21

ஒரு ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர் இருவருக்கும் சாதகமான பணம் நடைமுறை பற்றி விளக்குகிறது இந்த பகுதி.

LC 1
04:23

மேலே சொன்ன அதன் தொடர்ச்சியே இந்தப் பகுதி.

LC 2
03:59

ஏற்றுமதியில் கடனுக்கு எப்படி வியாபாரம் செய்வது என்பது பற்றி விளக்குகிறது இந்த பகுதி

DP
01:04

ஒரு ஏற்றுமதியாளர் மிகவும் கவனமாக இருக்க கூடிய பண பரிமாற்ற முறை இது.

இதைப்பற்றி விரிவாக நீங்கள் இந்தப் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

DA
01:18

மேலே சொன்ன அனைத்து பணப்பரிமாற்ற முறைகளும் கலந்து ஒரு பணப் பரிமாற்றம் முறையில் ஏற்றுமதி வியாபாரம் செய்வது எப்படி என்பதை இந்த பகுதி விளக்குகிறது.

Mix Payment
00:43
+ ஏற்றுமதி ஆவணங்கள்
3 lectures 11:48

ஒரு ஏற்றுமதியாளர் தயாரிக்க வேண்டிய முதல் ஆவணம் இது.


இதை எப்படி தயாரிப்பது என்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது அதோடு அந்த ஆவணத்தின் மாடல் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

Invoice
05:56

ஒரு ஏற்றுமதியாளர் தயாரிக்கக்கூடிய இரண்டாவது ஆவணம் இது.


இதனை எப்படி தயாரிப்பது என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது மேலும் இதனுடைய மாடல் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

Packing List
02:08

மேலே குறிப்பிட்ட இரண்டு ஆவணங்களைத் தவிர ஏற்றுமதியில் வேறு எந்த அந்த ஆவணங்கள் உண்டு, அதை யார் தயாரித்துக் கொடுப்பார்கள்,  அந்த ஆவணங்களை நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பகுதி தெளிவாக விளக்குகிறது.

மற்ற ஏற்றுமதி ஆவணங்கள்
03:44
+ கொட்டேஷன்
4 lectures 15:30

ஏற்றுமதியில் பல்வேறு கொட்டேஷன் முறைகள் உண்டு அவற்றில் அதிகமாக பயன்படுத்தப்படும் சில கொட்டேஷன் முறைகளில் முதலாவதை பற்றி இந்த பகுதியில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

FOB
06:04

இரண்டாவது கொட்டேஷன் முறை பற்றி இதில் அறிந்து கொள்ளலாம்.

C&F
02:45

மூன்றாவது கொட்டேஷன் முறை பற்றி இதில் அறிந்து கொள்ளலாம்.

CIF
03:41

நான்காவது கொட்டேஷன் முறை பற்றி இதில் அறிந்து கொள்ளலாம்.


இதில் இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தை படித்துப் பார்த்து நீங்களே மேலே சொன்ன நான்கு கொட்டேஷன் முறைகளையும் கணக்கிட்டு பயிற்சி செய்து கொள்ளலாம்.

EXW
03:00
+ ஏற்றுமதி காப்பீடு
3 lectures 06:51

ஏற்றுமதியில் காப்பீடு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை மூன்று பகுதிகளாகப் பிரித்து விளக்கப்பட்டுள்ளது.

அதை கவனமாக படித்து காப்பீடு செய்து பிறகு ஏற்றுமதி செய்ய வேண்டும்.

காப்பீடு செய்யாமல் ஏற்றுமதி செய்யும் பொருட்கள் பெரும் நஷ்டத்தை உண்டாகும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

காப்பீடு பற்றி முழுமையாக இந்த பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.

காப்பீடு 1
01:17
காப்பீடு 2
02:02
காப்பீடு 3
03:32
+ ஏற்றுமதியில் முக்கியமான விஷயங்கள்
4 lectures 10:36

ஏற்றுமதியில் பேக்கிங் எவ்வளவு முக்கியம் , அதை எப்படி செய்ய வேண்டும், என்பது பற்றி விரிவாக இந்த பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி பேக்கிங்
01:44

அப்பளம் மற்றும் ஊறுகாய் உட்பட பல்வேறு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு என்னென்ன நடைமுறைகள் உள்ளன என்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருள் ஏற்றுமதி
02:36

ஏற்றுமதியில் பொருள் குறியீட்டு எண் எவ்வளவு முக்கியம் என்றும் அதை எங்கு பயன்படுத்த வேண்டும் என்றும் இதில் விளக்கப்பட்டுள்ளது.

HS CODE
03:19

பல்வேறு முதலீட்டில் ஏற்றுமதிக்கான பொருட்களை தேர்வு செய்வது எப்படி என்பது பற்றி இந்த பகுதி விளக்குகிறது.

முதலீட்டுக்கு ஏற்ப ஏற்றுமதிப் பொருட்கள்
02:57
+ FAQ
12 lectures 20:58

உங்கள் பொருள்களுக்கு ஏற்ற இறக்குமதியாளர்களை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றி விரிவாக இரண்டு பகுதிகளாக விளக்கப்பட்டுள்ளது.

ஒரு முறைக்கு பலமுறை கேட்டு தெரிந்து அதை பயன்படுத்தினால் நீங்கள் உங்கள் பொருளுக்கான சரியான இறக்குமதியாளரை கண்டுபிடிக்க முடியும்.

இறக்குமதியாளரை கண்டுபிடிப்பது எப்படி - 1
03:01
இறக்குமதியாளரை கண்டுபிடிப்பது எப்படி 2
03:31

சரக்கை விமானத்தில் அனுப்புவதா அல்லது கப்பலில் அனுப்புவதா என்ற கேள்விக்கு இந்த பகுதி விடை தருகிறது.

சரக்கை எப்படி அனுப்புவது?
00:33

அமெரிக்க டாலரின் ஏற்ற இறக்கங்களை தவிர்த்து நிலையான பண மதிப்பில், டாலருக்கு நிகரான பணத்தை எப்படி பெறுவது என்பது பற்றி இந்த பகுதி விளக்குகிறது.

Forward Contract என்றால் என்ன?
01:42

ஏற்றுமதி வளர்ச்சி வாரியங்கள் மூலம் நாம் பயன்பெறக்கூடிய சில விஷயங்கள் இதில் விளக்கப்பட்டுள்ளது.

EPC UPDATE
01:03

ஏற்றுமதி ஏஜென்ட் பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம்.

ஏற்றுமதி ஏஜென்ட்கள்
00:43

உங்களது சரக்கை ஏற்றுமதிக்காக விமானத்திலோ அல்லது கப்பலிலோ எப்படி ஏற்றுவது அல்லது இறக்குமதிக்காக விமானத்தில் அல்லது கப்பலில் இருந்து எப்படி இறக்கிக் கொண்டு வருவது என்பது பற்றி இந்தப் பகுதி விளக்குகிறது

ஷிப்பிங் ஏஜென்ட் - கண்டுபிடிப்பது எப்படி
00:51

புதிதாக ஆர்டர் பெரும் ஏற்றுமதியாளர்கள் முதலில் எவ்வளவு லாபம் வைக்கலாம் ?அந்த லாபத்தை எப்படி படிப்படியாக அதிகரிக்கலாம் என்பது பற்றி இந்த பகுதி விளக்குகிறது.

ஏற்றுமதியில் லாபம் எவ்வளவு?
03:44

ஏற்றுமதியில் உள்ளவர்கள் போலி இறக்குமதியாளர்கள் இடம் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது? அவர்களை எப்படி கண்டுபிடிப்பது ?போன்றவற்றைப் பற்றி பொதுவாக இந்தப் பகுதி விளக்குகிறது.

ஏற்றுமதியாளர்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள்?
01:44

புதிய ஏற்றுமதி வாய்ப்புக்களை எப்படி கண்டறிவது என்பது பற்றி இந்தப் பகுதி தெளிவாக விளக்குகிறது.

ஏற்றுமதி வாய்ப்புக்களை கண்டறிவது எப்படி?
01:48

ஏற்றுமதியை லைசென்ஸ் கொண்டு இறக்குமதியும் செய்யலாம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.


பல்வேறு முதலீட்டில் என்னென்ன பொருட்களை இறக்குமதி செய்து இந்தியாவில் வியாபாரம் செய்யலாம் ?

அதற்கு நாம் என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றி இந்தப் பகுதி விளக்குகிறது.

இறக்குமதி வாய்ப்புள்ள பொருட்கள்
02:03

சுமார் பதினைந்து வருடஎனது அனுபவங்களை தொகுத்து இந்த கோர்ஸ் உருவாக்கியுள்ளேன்.

வெற்றிகரமான ஏற்றுமதியாளராக நீங்கள் மாறுவதற்கு எனது வாழ்த்துக்கள்.

நன்றி!
00:15