Udemy
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
Turn what you know into an opportunity and reach millions around the world.
Learn More
Your cart is empty.
Keep shopping
கல்லூரி பொதுத்தமிழ் தமிழ் - UG Tamil - Degree All Semesters
Rating: 3.5 out of 5(1 rating)
215 students

கல்லூரி பொதுத்தமிழ் தமிழ் - UG Tamil - Degree All Semesters

B.A | B. Sc | B. Com | BBA | BCA | UG Students' Tamil Exam Preparation for all 4 semesters (Both 1st and 2nd year)
Last updated 10/2025
Tamil

What you'll learn

  • சில மணிநேரங்களில் பாடத்திட்டத்தை முழுவதும் கற்றுத் தேர்வுகளுக்குத் தயாராக இருக்கலாம்
  • சுருக்கமான மற்றும் கதைமயமான வடிவமைப்பு
  • தேர்வுக்கு மிக முக்கியமான பகுதிகளில் கவனம் செலுத்துவது
  • தேர்வுக்கு முன் விரைவான குறிப்பு வழிகாட்டியாகப் பயன்படுத்தலாம்
  • குறைந்த நேரத்தில் அதிக புரிதல் மூலம், தங்கள் நேரத்தை சிறப்பாக பயன்படுத்தலாம்.

Course content

22 sections119 lectures12h 21m total length
  • Semester 1 : Syllabus0:57
  • Semester 2 : Syllabus1:06
  • Semester 3 : Syllabus0:31
  • Semester 4 : Syllabus0:29

Requirements

  • இளங்கலை (முதல் ஆண்டு முதல் பருவம்) பட்டப்படிப்பை தொடரும், பாடத்திட்டத்தில் தமிழை உட்படுத்திய மாணவர்களுக்கு உகந்தது
  • தமிழ் படிக்க, எழுத, மற்றும் புரிந்து கொள்ளும் அடிப்படை அறிவு
  • தேர்வுகளில் வெற்றி பெறும் ஆர்வம்

Description

Semester 1 : தமிழ் இலக்கிய வரலாறு - 1

தமிழ் இலக்கிய இலக்கண வரலாறு அறிமுகம்

இலக்கணம்

இலக்கண நூல்கள் - தொல்காப்பியம், இறையனார் களவியல் உரை, நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை,நன்னூல்,தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை


மொழி பயிற்சி


  • வல்லினம் மிகும் இடங்கள் - 3

  • வல்லினம் மிகா இடங்கள் - 1

  • ஈர்ஒற்று மயக்கம் வரும் இடங்கள்

  • ஓர், ஒரு வரும் இடங்கள்

  • அது அஃது வரும் இடங்கள்

  • தான், தாம் வரும் இடங்கள்


சங்க இலக்கியம்


எட்டுத்தொகை :


  1. நற்றிணை (முதல் பாடல் - நின்ற சொல்லர்)

  2. குறுந்தொகை – 3 ஆம் பாடல் நிலத்தினும் பெரிதே

  3. ஐங்குறுநூறு - நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க! (முதல் பாடல் - வேட்கைப் பத்து)

  4. கலித்தொகை – 51 சுடர்த்தொடீஇ! கேளாய்! குறிஞ்சிக் கலி

  5. புறநானூறு – 189 தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி, நாடா கொன்றோ - 187


பத்துப்பாட்டு :


  1. முல்லைப்பாட்டு (முழுவதும்)


அற இலக்கியம்


  1. திருக்குறள் - அறன் வலியுறுத்தல் அதிகாரம்

  2. நாலடியார் – பாடல் : 131 (குஞ்சி யழகும்)

  3. நான்மணிக்கடிகை - நிலத்துக்கு அணியென்ப

  4. பழமொழி நானூறு - தம் நடை நோக்கார்

  5. இனியவை நாற்பது – 37 இளமையை மூப்பு என்று


காப்பிய இலக்கியம்


  1. சிலப்பதிகாரம் - வழக்குரை காதை

  2. மணிமேகலை - பாத்திரம் பெற்ற காதை

  3. பெரியபுராணம் - பூசலார் நாயனார்புராணம்

  4. கம்பராமாயணம் - குகப்படலம்

  5. சீறாப்புராணம் - மானுக்குப் பிணை நின்ற படலம்

  6. இயேசு காவியம் - ஊதாரிப்பிள்ளை


பக்தி இலக்கியம்


  1. திருநாவுக்கரசர் தேவாரம் - நாமார்க்கும் குடியல்லேம்

  2. மாணிக்கவாசகர் திருவாசகம் - நமச்சிவாய வாழ்க நாதன் முதல் சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க வரை

  3. பொய்கையாழ்வார் - வையந் தகளியா வார்கடலே

  4. பூதத்தாழ்வார் - அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

  5. பேயாழ்வார் - திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

  6. ஆண்டாள் - திருப்பாவை - மார்கழித் திங்கள் (முதல் பாடல்)


பகுத்தறிவு_இலக்கியம்


  1. திருமூலர் - திருமந்திரம் (270, 271, 274, 275, 285)

  2. பட்டினத்தார் – திருவிடைமருதூர் (காடே திரிந்து எனத் தொடங்கும் பாடல் , பா எண் : 279, 280)

  3. கடுவெளி சித்தர் - பாபஞ்செய் யாதிரு மனமே (பாடல் முழுவதும்)

  4. இராவண காவியம் – தாய்மொழிப்படலம் : 18 ஏடுகை யில்லார் இல்லை முதல் – 22 செந்தமிழ் வளர்த்தார் வரை.


Semester 2 : தமிழ் இலக்கிய வரலாறு - 2

தமிழ் இலக்கிய வரலாறு அறிமுகம்


  1. சிற்றிலக்கியம்: குறவஞ்சி, கலம்பகம், உலா, பரணி, பள்ளு, பிள்ளைத்தமிழ், தூது, அந்தாதி

  2. தனிப்பாடல் அறிமுகம்

  3. இக்கால இலக்கியம் : கவிதை, சிறுகதை, நாடகம், உரைநடை, திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்


சிற்றிலக்கியமும் தனி பாடலும்

சிற்றிலக்கியம்


  1. கலிங்கத்துப்பரணி - விருந்தினரும் வறியவரு நெருங்கி யுண்ணரும் - முதல் - கேட்பாரைக் காண்மின் காண்மின் வரை

  2. திருக்குற்றாலக் குறவஞ்சி - வானரங்கள் கனி கொடுத்து

  3. முக்கூடற்பள்ளு - ஆற்று வெள்ளம் நாளை வர

  4. அபிராமி அந்தாதி - கலையாத கல்வியும் குறையாத வயதும் (16 செல்வங்கள்)

  5. திருவரங்கக் கலம்பகம் - மறம் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் - பேசவந்த தூத செல்லரித்த ஓலை செல்லுமோ

  6. தமிழ்விடு தூது முதல் 10 கண்ணிகள்


தனிப்பாடல்


  1. வான்குருவியின் கூடு - அவ்வையார்

  2. ஆமணக்குக்கும் யானைக்கும் சிலேடை - முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித் தண்டே - காளமேகப் புலவர்

  3. இம்பர் வான் எல்லை இராமனையே பாடி - வீரராகவர்

  4. நாராய் நாராய் - சத்திமுத்தப் புலவர்


இக்கால இலக்கியம் - 1


  1. பாரதியார் - பாரத சமுதாயம் வாழ்கவே

  2. பாரதிதாசன் - சிறுத்தையே வெளியில் வா

  3. நாமக்கல் கவிஞர் - கத்தியின்றி

  4. தமிழ் ஒளி - மீன்கள் (அந்தி நிலா பார்க்கவா)

  5. ஈரோடு தமிழன்பன் - எட்டாவது சீர் (வணக்கம் வள்ளுவ)


சிறுகதைகள்


  1. புதுமைப்பித்தன் - கடிதம்

  2. ஜெயகாந்தன் - வாய்ச் சொற்கள் (மாலை மயக்கம் தொகுப்பு)

  3. ஆர் சூடாமணி - அந்நியர்கள்


உரைநடை

மூ வ கடிதங்கள் - தம்பிக்கு நூலில் முதல் இரண்டு கடிதங்கள்


இக்கால இலக்கியம் - 2


  1. தந்தை பெரியார் - திருக்குறள் (மாநாட்டு) உரை

  2. பேரறிஞர் அண்ணா - இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு உரை

  3. கலைஞர் மு கருணாநிதி - தொல்காப்பிய பூங்கா - எழுத்து - முதல் நூற்பா கட்டுரை


நாடகம் / திரை தமிழ்


வேலைக்காரி - திரைப்படம்

ராஜா ராணி - சாக்ரடீஸ் - ஓரங்க நாடகம்


இதழியல் தமிழ்

முரசொலி கடிதம் - செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்


மொழிப்பயிற்சி

சொல் வேறுபாடு / பிழை தவிர்த்தல்


வாசிப்பது - வாசிப்பவர்

சுவர் - சுவரில்

வயிறு - வயிற்றில்

கோயில் - கோவில்

கறுப்பு - கருப்பு

இயக்குநர் - இயக்குனர்

சில்லறை - சில்லரை

முறித்தல் - முரித்தல்

மனம் - மனசு - மனது

அருகில் - அருகாமையில்

அக்கரை - அக்கறை

மங்கலம் - மங்களம்


Semester 3 : தமிழக வரலாறும் பண்பாடும்

தொல் பழங்கால வரலாறும் சங்ககால வரலாறும்


  1. தொல் தமிழர்

  2. பழைய கற்காலம்

  3. புதிய கற்காலம்

  4. உலோகக் காலம்

  5. அகழ்வாராய்ச்சியில் தமிழும் தமிழரும் (கீழடி வரை)

  6. திணை வாழ்வியல் (களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை, உணவு, அணிகலன்கள், வாணிகம், விளையாட்டுகள்)

  7. கல்வியும் கலைகளும்

  8. தமிழ் வளர்த்த சங்கம்

  9. சங்ககால ஆட்சி முறை

  10. அயல்நாட்டுத் தொடர்புகள்


ஆட்சியர் வரலாறு


  1. மூவேந்தர் வரலாறு

  2. பல்லவர் வரலாறு

  3. நாயக்கர் ஆட்சி

  4. முகமதியர் ஆட்சி

  5. மராட்டியர் ஆட்சி


ஐரோப்பியர் கால வரலாறு


  1. போர்த்துகீசியர்

  2. டச்சுக்காரர்கள்

  3. டேனிஸ்காரர்கள்

  4. பிரஞ்சுக்காரர்கள்

  5. ஆங்கிலேயர்கள்

  6. பாளையக்காரர்கள்

  7. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு


விடுதலைக்குப் பின் தமிழ்நாட்டு வரலாறு


  1. மொழிப்போராட்டம்

  2. சமூக மறுமலர்ச்சி

  3. தொழில்நுட்ப வளர்ச்சி


மொழிப்பயிற்சி


  1. நிறுத்தக்குறிகள்

  2. கலைச்சொற்கள்

  3. மொழிபெயர்ப்பு



Semester 4 : தமிழும் அறிவியலும்

தமிழரின் அறிவியல் சிந்தனைகள்


  1. அறிவியலும் மனித வாழ்வும்

  2. ஐந்திணைப் பகுப்பும் சூழலியலும்

  3. தொழில் நுட்ப மேலாண்மை

  4. நீர் நில மேலாண்மை


பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்


  1. நிலவியல்

  2. உலோகவியல்

  3. வானவியல்

  4. உயிரியல்

  5. உளவியல்


இடைக்கால இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்


  1. காப்பியங்களில் அறிவியல்

  2. சிற்றிலக்கியங்களில் அறிவியல்

  3. உரைநூல்களில் அறிவியல்


இணையத் தமிழ்


  1. இணையத்தமிழ்  பயன்பாடு -அறிமுகம்

  2. இணையத்தமிழ்க் கல்விக்கழகம்

  3. இணைய நூலகம்

  4. செயற்கை நுண்ணறிவியல்

  5. தமிழ்நாட்டு அறிவியல் ஆளுமைகள்


கடிதம் எழுதுதலும் கட்டுரை எழுதுதலும்


  1. உறவுமுறைக் கடிதப் பயிற்சி

  2. அலுவலகக் கடிதப் பயிற்சி

  3. விண்ணப்பப் படிவம் எழுதும் பயிற்சி

  4. தன் விவரப் படிவம் எழுதும் பயிற்சி

  5. கருத்து விளக்கக் கட்டுரைகள் எழுதும் பயிற்சி

  6. பத்திரிகைகளுக்குக் கட்டுரை எழுதும் பயிற்சி


Who this course is for:

  • இளங்கலை (முதல் ஆண்டு முதல் பருவம்) பட்டப்படிப்பை தொடரும், பாடத்திட்டத்தில் தமிழை உட்படுத்திய மாணவர்களுக்கு உகந்தது
  • தேர்விற்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது