Dimensional Tolerance of GD&T
What you'll learn
- ஜி.டி & டி வரலாறு மற்றும் அதன் பிற்கால வளர்ச்சி இன்று வரை. (History of GD&T and its later development till today.)
- GD&T ஏன் பயன்படுத்துகிறோம்? GD&T எங்கு பயன்படுத்துகிறோம்? மற்றும் GD&T எவ்வாறு பயன்படுத்துகிறோம்??
- பகுதி ஒன்று Phase 1 - Dimensional Tolerance: அளவீடு பொறுத்த திட்டம்
- Limits, Fit, System of fits & tolerance எடுத்துக்காட்டுகளுடன் கேள்விகள் மற்றும் பதில்கள்.
- பொறியியல் வரைபடத்தில் குறிப்பிட tolerances அமைப்பு.
- பெயரீடு : Designation of Fit, Fundamental deviations of shaft and Hole and International tolerance grade.
- கணக்கீடு : Calculation of deviations and tolerances and real-world problems to practice.
- செயல்முறை: Procedure to choose an appropriate combination of holes and shafts for required fits.
- பகுதி இரண்டு Phase 2 - Geometrical Tolerance:
- Recommended symbols for geometrical characteristics. பரிந்துரைக்கப்பட்ட அடையாளம்
- Form, Orientation, Location and Run-out symbols.
- Tolerance frame and datum letters.
- MMC, RMC & LMC.
- Connecting tolerance frame to a tolerance feature.
- Indication of actual dimension of a part.
Requirements
- Basic Engineering drawing. அடிப்படை வரைபட எண்ணம்
- Further no need of any specific experience / knowledge required.
Description
பொறியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய, அவர்கள் தொழிற்சாலையில் பணிபுரிய தேவையான அடிப்படை கல்வியான (GD&T) ஜி . டீ & டி என்னும் அளவு மற்றும் வடிவம் ஆகிய இரண்டிற்கும் தேவையான பொறுத்த (FIT) அளவை கணக்கிடும் பாடமே இந்த ஜி . டீ & டி (GD&T).
இந்த ஜி . டீ & டி(GD&T) ஐ கணக்கிடும் விதம் மற்றும் அதன் காரணத்தை அறிந்து கொள்ளும் பாடம் இதுவே ஆகும்.
ஏன் ? எதற்கு ? எப்படி? என்ற விளக்கத்துடன், ஒவ்வொரு பாட திட்டமும் முறையாக வகுக்கப்பட்டு உள்ளது.
We explain from the fundamentals to the advanced level of Dimension Tolerance in Tamil. Dimension tolerance is a system for defining and communicating engineering tolerances. It uses a symbolic language on engineering drawings and computer-generated three-dimensional solid models that explicitly describe nominal geometry and its allowable variation
Geometric Dimension and Tolerance ( GD&T ) is a design approach and manufacturing mechanism that helps engineers and designers communicate how to bring a part design to life. ... Proper print detailing will also help with measurement correlation to aid in the communication between customer and vendor.
Who this course is for:
- ITI, Diploma and Engineer of Mechanical, Production, instrumentation, Cad/Cam, Manufacturing and etc.
- Also for those who wish to update their knowledge.
Instructor
Objective of Cad Cam Tamil
எங்கள் நோக்கம் பொறியியல் மாணவர்களுக்கு CAD, CAM & CAE மென்பொருள் பயிற்சி தமிழ் மொழியில் கொடுக்க வேண்டும் என்பதே.
We aim to provide all kinds of CAD, CAM, and CAE software knowledge to ITI, Diploma, and engineers in the Tamil language as well as working professionals.
also to update their knowledge to the latest software.
Cad Cam Tamil Team.
Team of two professionals who recognized as AutoDesk certified professional and PTC authorized trainer.
And they have vast experience in CAD/CAM/CAE for more than 15 years with industrial experience.
Our Strength :
Teaching the following courses online as well as offline for international students for more than 10 years.
AutoCAD, Creo, Solidworks, Ansys, Master Cam, NX, GD&T, etc..
Seminars and International webinars
CAD/CAM/CAE freelance services.