Udemy
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
Turn what you know into an opportunity and reach millions around the world.
Learn More
Your cart is empty.
Keep shopping
Amazon Affiliate Marketing Mastery Course in Tamil (தமிழில்)
Rating: 4.4 out of 5(5 ratings)
24 students

Amazon Affiliate Marketing Mastery Course in Tamil (தமிழில்)

Learn how to do Affiliate Marketing from scratch in Tamil (தமிழில்)
Last updated 3/2024
Tamil

What you'll learn

  • Affiliate Marketing என்றால் என்ன?
  • Amazon மூலம் அமெரிக்கன் டாலர் (USD - $) அல்லது இந்திய ருபாய் (INR - ₹) இவை இரண்டிலும் சம்பாதிக்கும் வழிமுறைகள்.
  • Best Product Research செய்வது எப்படி?
  • Affiliate Link Create செய்வது எப்படி?
  • Articles எழுதுவது எப்படி?
  • Domain Name + Hosting Register செய்வது எப்படி? அடிப்படை முதல் Website உருவாக்குதல் வரை.
  • Google Search Results-ல் உங்கள் Affiliate Marketing Website முதல் பக்கத்திற்கு வர செய்யும் SEO செயல் முறைகள்.
  • Affiliate Marketing நன்றாக கற்றுக்கொண்ட பின்னர் Amazon தவிர மற்ற வழிகளில் Affiliate Marketing மூலம் சம்பாதிப்பது எப்படி?
  • Amazon மூலம் Affiliate Marketing செய்வது எப்படி?
  • Micro Niche / Macro Niche / Niche Selection செய்வது எப்படி?
  • Amazon Affiliate Account Create செய்வது எப்படி?
  • Amazon Affiliate Marketing - செய்யக்கூடாதவை என்னென்ன?
  • ஆங்கிலம் சரளமாக தெரியவில்லை என்றாலும், தமிழை பயன்படுத்தி எளிதாக ChatGPT மூலம் ஆங்கிலத்தில் selling articles / contents எழுதுவது எப்படி?
  • உங்களுக்கான Affiliate Marketing Website உருவாக்குவது எப்படி? STEP-BY-STEP Site Creation and Designing Video Tutorial from Beginner Level to Master Level.
  • அதிக லாபம் தரக்கூடிய Affiliate Marketing Contents எழுதுவது எப்படி?
  • உங்கள் சந்தேகங்களை Whatsapp மூலம் கேட்டு, அதற்கான பதிலை பெற்றுக்கொள்ளலாம்.

Course content

1 section21 lectures8h 33m total length
  • Affiliate Marketing என்றால் என்ன?3:45
  • Amazon மூலம் Affiliate Marketing செய்வது எப்படி?14:27
  • Amazon மூலம் அமெரிக்க டாலர் & இந்திய ருபாய் இவை இரண்டிலும் சம்பாதிக்கும் வழிமுறை11:13
  • Micro Niche / Macro Niche / Niche Selection செய்வது எப்படி?16:22
  • Best Product Research செய்வது எப்படி?7:17
  • Amazon Account Create செய்வது எப்படி?12:52
  • Affiliate Link Create செய்வது எப்படி?6:36
  • Amazon Affiliate Marketing - செய்யக்கூடாதவை என்னென்ன?25:47
  • தமிழில் ChatGPT பயன்படுத்தி Articles எழுதுவது எப்படி?4:18
  • DomainName + Hosting Register செய்வது எப்படி? basic மற்றும் Website உருவாக்குதல்18:23
  • Affiliate Website Creation | Session 1 உங்களுக்கான Website உருவாக்குவது எப்படி?50:24
  • Affiliate Website Creation | Session 21:07:24
  • Affiliate Website Creation | Session 318:07
  • Affiliate Website Creation | Session 45:14
  • Affiliate Website Creation | Session 529:38
  • Affiliate Website Creation | Session 645:35
  • Affiliate Website Creation | Session 734:13
  • SEO செயல் முறைகள்21:03
  • அதிக லாபம் தரக்கூடிய Affiliate Marketing Contents எழுதுவது எப்படி?1:13:09
  • Amazon Profit Making Affiliate Strategies | லாபம் தரும் உத்திகள்40:22
  • Amazon தவிர மற்ற வழிகளில் Affiliate Marketing மூலம் சம்பாதிப்பது எப்படி?6:57

Requirements

  • Laptop or Computer with Internet Connection
  • No prior Affiliate Marketing knowledge or experience is required

Description

12 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைத்தான் இங்கு ஒரு course முறையில் உங்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்த முழு, மணிநேர வீடியோ கோர்ஸ் அனைத்தையும் நீங்கள் வெற்றிகரமாக கற்று முடித்தபின், உங்களால் எந்த நிமிடமும் ஒரு சிறந்த affiliate marketing online பிசினஸை உடனடியாக தொடங்க முடியும்.


இந்த கோர்ஸ்-ல், என்னுடைய முழு அனுபவங்களையும் எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் கற்பித்துள்ளேன். இது வெறும் பாடம் அல்ல, என்னுடைய laptop-ல் நான் எப்படி வேலை செய்வேனோ, அதையே உங்களுக்கும் பதிவு செய்து, எனது வாய்வழி கற்பித்தல் மற்றும் வீடியோ பயிற்சி மூலம் சிறப்பாக சொல்லி கொடுத்துள்ளேன்.


நீங்கள், online-ற்கு மிகவும் புதியவராக இருந்தாலும் உங்களால் மிக எளிதாக step-by-step கற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒவ்வொரு பாடமாகவும், ஒவ்வொரு படியாகவும் மிகவும் practical-ளாக பயிற்சி தந்துள்ளேன்.


Affiliate Marketing என்றால் என்ன அதை Amazon மூலமாக எப்படி எளிதாக செய்வது. உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால் உங்களால் இதை சரிவர செய்ய முடியும். ஆனாலும், இதை (Artificial Intelligence) AI யின் உதவி கொண்டு ChatGPT மூலம் மிக மிக எளிதாக தமிழ் வழியிலேயே ஆங்கிலத்தில் உங்கள் தேவைக்கு ஏற்ப Affiliate Marketing selling contents எழுத முடியும்.


இந்தியாவில் மட்டும் 86% க்கும் அதிகமானோர் affiliate marketing மூலமாகத்தான் பொருட்களை வாங்குகிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் பல கோடி ருபாய் கணக்கில் ஆன்லைன் வர்த்தகம் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கிடையில் affiliate marketing மூலம் உங்களுக்கான commission தொகையை, பெரும் தொகையை யாரும் சம்பாதிக்கலாம்.


கடந்த 12 வருடங்களுக்கு மேலாக நான் செய்து வரும் affiliate marketing செய்முறையை இங்கு வீடியோ வடிவில் ஒவ்வொரு படியாக, மிக எளிதான முறையில் யாரும் புரிந்து கற்றுக்கொள்ளும் வகையில் தமிழில் தந்துள்ளேன். நீங்கள் இந்த கோர்ஸ் enroll செய்த பிறகு, உங்களுக்கு வரும் சந்தேகங்களை, email மூலமாக கேட்டு அதற்கான பதிலை பெற்று உங்கள் சந்தேகங்களை சரி செய்துகொள்ளலாம்.

Who this course is for:

  • Part-Time Income Seekers
  • Anyone Interested in Creating a Consistent Income
  • Anyone Interested in Online Money Making Methods
  • College Students Who Want to Earn Online
  • Anyone Who has Computer / Laptop with Internet Connection Wants to Make Money Online
  • Anyone Interested in Digital Marketing
  • ஆங்கிலம் தெரியாமல், நன்றாக தமிழ் தெரிந்தவர்களும் Affiliate Marketing கற்றுக்கொள்ளலாம்.