
Course Description:
Welcome to Amazing Web Development: From Scratch to Spectacular – Tamil, a complete beginner-friendly course designed to help you master front-end web development in Tamil. I’m Jagath, a B. Tech IT graduate and professional full stack developer, and I'm excited to teach you step-by-step how to build beautiful, responsive, and interactive websites from scratch.
வெப் டெவலப்ப்மெண்ட் படிப்பு தமிழ் மொழியில் | HTML, CSS, JavaScript, Bootstrap, jQuery
தமிழில் வெப்சைட் உருவாக்க எளிமையாகக் கற்றுக்கொள்ளுங்கள் – ஒரு கோடிங்க் அனுபவமும் தேவையில்லை!
டெக் துறையில் வேலை தேடுறீங்களா? இல்லா வெப்சைட் பண்ணுறது ஹொபியாகவா, இல்லா ஃப்ரீலான்ஸ் வேலைக்கா?
இந்த பாடநெறி தமிழ் பேசும் ஆரம்பநிலை மாணவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
கோடிங் அனுபவம் தேவையில்லை – கற்கும் ஆர்வம் மட்டும் போதும்!
நீங்கள் இப்பாடத்தில் கற்றுக்கொள்ள போவது:
HTML5 மூலம் வெப்பேஜ்கள் எப்படி உருவாக்குவது
CSS3 மற்றும் Flexbox மூலம் அழகாக வடிவமைப்பது
Bootstrap கொண்டு மொபைல்-பிரண்ட்லி வெப்சைட் உருவாக்குவது
JavaScript மூலம் லாஜிக் மற்றும் இன்டராக்டிவ் அம்சங்கள் சேர்ப்பது
jQuery மூலம் அனிமேஷன் மற்றும் சாயல் விளைவுகள்
Responsive Design மற்றும் UI/UX சிறந்த நடைமுறைகள்
மினி-ப்ராஜெக்ட்கள் மற்றும் உண்மையான வெப்சைட்கள் உருவாக்குவது
பாடநெறி சிறப்பம்சங்கள்
100% தமிழ் மொழியில் விளக்கம்
புதியவர்களுக்கே ஏற்ப வடிவமைக்கப்பட்டது
கைப்பயிற்சிகள் மற்றும் நேரடி உதாரணங்கள்
மொபைல்-பிரண்ட்லி வடிவமைப்பு கற்றல்
வெப்சைட் போர்ட்ஃபோலியோ உருவாக்க உத்திகள்
பதிவிறக்கக்கூடிய வளங்கள்
உறுதியான வாழ்நாள் அணுகல்
பயன்படும் தொழில்நுட்பங்கள்
HTML5
CSS3
Bootstrap 5
JavaScript (ES6 அடிப்படை)
jQuery
Animation Effects
Responsive Design Techniques
இந்த பாடநெறியின் முடிவில், நீங்கள்:
அழகான மற்றும் இன்டராக்டிவ் வெப்சைட்களை உருவாக்க கற்றுக்கொள்வீர்கள்
உங்கள் திறமைகளை காட்ட ஒரு போர்ட்ஃபோலியோ உருவாக்குவீர்கள்
React.js மற்றும் backend போன்ற முன்னேற்றப் பாடங்களுக்குத் தயாராகுவீர்கள்
உங்கள் திறமையை வேலைக்கு, ஃப்ரீலான்ஸிங் க்கு அல்லது தனிப்பட்ட ப்ராஜெக்ட்களுக்குப் பயன்படுத்தலாம்
தமிழில் ஆசிரியர் ஆதரவு
இப்போதே சேர்ந்துகொள்ளுங்கள் – தமிழ் மொழியில் ஒரு வெப் டெவலப்பர் ஆகும் பயணம் இங்கிருந்துதான் ஆரம்பம்!
Who Is This Course For?
Absolute beginners with no programming background
Students who want to learn coding in Tamil
Web designers who want to become front-end developers
Professionals looking to switch careers to tech
Freelancers wanting to build modern websites for clients
Enroll Now and Start Your Web Development Journey!
If you're ready to build real-world websites and gain in-demand front-end skills – all in Tamil – then this course is for you. Let’s begin your journey into web development together