Udemy
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
Turn what you know into an opportunity and reach millions around the world.
Learn More
Your cart is empty.
Keep shopping
30 DAYS PYTHON PROGRAMMIG BOOTCAMP | TAMIL | BASIC TO ADV
Rating: 3.9 out of 5(6 ratings)
110 students

30 DAYS PYTHON PROGRAMMIG BOOTCAMP | TAMIL | BASIC TO ADV

LEARN FROM BASIC TO ADVANCE LEVEL IN STEP BY STEP LEARNING APPROACH
Created byHYPERLINK BWL
Last updated 9/2023
Tamil

What you'll learn

  • BASICS OF COMPUTER PROGRAMMING
  • INTERPRETED PROGRAMMING
  • FUNDAMENTALS OF PYTHON
  • DATA I/O
  • LOGICAL PROBLEM SOLVING
  • CONTOL STATEMENTS
  • LOOPING STATEMENTS
  • DATA STRUCTURES
  • ARRAY
  • FUNCTIONS
  • OOPs
  • PYTHON BUILTIN MODULES
  • CUSTOM MODULES

Course content

7 sections39 lectures6h 0m total length
  • INTRODUCTION TO PYTHON5:17
  • INSTALLING REQUIRED SOFTWARES4:24
  • BASIC CODING OF PYTHON - PART 19:35
  • BASIC CODING OF PYTHON - PART 29:49

Requirements

  • NO PROPRAMMING EXPERIENCE NEEDED. YOU WILL LEARN EVERYTHING YOU NEED TO KNOW IN A STEP BY STEP LEARNING APPROACH.
  • LEARN FROM BASICS TO ADVANCE LEVEL

Description

வணக்கம் மாணவர்களே,


பைத்தான் (Python Programming Language)) என்பது ஒரு விளக்கப்பட்ட, உயர்-நிலை, பொது-நோக்க நிரலாக்க மொழியாகும். நிரல் படிப்புத்திறன் பைத்தானின் வடிவமைப்பு மெய்யியல் குறிப்பிடத்தக்க இடைவெளியுடன் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது. சிறு, பேரளவு திட்டப்பணிகளுக்குத் தருக்கமுறை நிரற்தொடரைத் தெளிவாக எழுதுத கணிப்பொறி நிரலருக்கு அதன் மொழி கட்டமைப்புகளும் பொருள் நோக்கு அணுகுமுறையும் உதவி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பைதான் இயக்க வகையும் நினைவகச் சுத்திகரிப்பும் கொண்டதாகும். ஒழுங்குசார் (குறிப்பாகப் படிமுறைத்தன்மை) பொருள் நோக்கு, பணிமுறை போன்றவை உட்பட பன்முக-கருத்தோட்டங்களை இம்மொழி ஒத்துழைக்கின்றது, விரிந்த தரமான ஏடகம் உள்ளதால் பைதான் "மின்கலன்கள் உள்ளடக்கிய மொழி” எனப் பெரும்பாலும் விவரிக்கப்படுகிறது.

பைத்தான் ஒரு திறந்த மூல நிரலாக்க மொழியாகும். இம்மொழியை உருவாக்கியவர் குய்டொ வான் ரூஸ்ஸொம்(Guido van Rossum) என்ற நெதர்லாந்து நாட்டு நிரலாளர் ஆவார். இவர் இம்மொழிக்குப் பெயரை, 'Monty Python's Flying Circus'[7][8] என்ற இங்கிலாந்து நகைச்சுவை நாடகத்தின் பெயரைக் கொண்டு, பைத்தான் என்று வைத்தார். அந்நாடகம் ஓர் 'அடிமன வெளிப்பாட்டிய நகைச்சுவையை' (Surreal humor) அடிப்படையாகக் கொண்டதாகும். இம்மொழி பொது நோக்க இலக்குகளுக்காக, அதிகம் பயன்படுத்தப்படும் உயர் மட்ட நிரலாக்க மொழியாகும்.[9] [10]

கூகிள், நாசா போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் இது பயன்படுத்தப்படுகின்றது. பைதானில் செய்நிரல்கள் எழுதுவதும், பிறர் எழுதிய செய்நிரல்களைப் படித்து புரிந்து கொள்வதும் மிக எளிதாகும். இதன் முதல் பதிப்பு 1991 வெளி வந்தது. இந்த மென்பொருளைத் தற்பொழுது பைத்தோன் மென்பொருள் நிறுவம் பராமரித்து வருகிறது. இம்மொழியின் அதிகாரப்பூர்வமான பதிப்பு சிபைத்தோன் என்பதாகும்.

பைத்தான் இலவசமாகக் கிடைக்கக் கூடிய நிரல் மொழியாகும். வணிக நோக்கிலான மென்பொருள் உருவாக்கத்தில் இலவசமாய்ப் பயன்படுத்தப்படுகின்றது. பைத்தான் மென்பொருள் நிறுவனம் இம்மொழியின் உரிமத்தை நிர்வகித்து வருகிறது. விண்டோசு, லினக்சு, யுனிக்சு, மேக் இயங்குதளம் போன்ற பல்வேறு இயக்க சூழல்களிலும் பைத்தான் இயங்கும். சி, சி++, சி#, ஜாவா, பி.எச்.பி, பேர்ள் போன்ற அனைத்து நிரல் மொழிகளுடனும் ஒத்திசையும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.



மாணவர் கவனத்திற்கு ,


நாங்கள் பள்ளிகூடமோ அல்லது கல்லூரியோ அல்ல. நான் கற்றதை உங்களுக்கு உடிமி மூலம் பகிர்ந்துள்ளேன்

Who this course is for:

  • BE CSE
  • BTECH CS
  • BSC CS
  • BCA
  • COLLEGE STUDENTS
  • WORKING PROFESSIONALS
  • OR ANYONE WHO ARE INTERESTED TO LEARN PYTHON PROGRAMMING