Udemy
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
Turn what you know into an opportunity and reach millions around the world.
Learn More
Your cart is empty.
Keep shopping
ட்ரினிடி கிரேட் 2 மியூஸிக் தியரி
1 students

ட்ரினிடி கிரேட் 2 மியூஸிக் தியரி

ட்ரினிடி கிரேட் 2 மியூஸிக் தியரி (தமிழில்)
Created byAshok Kumar
Last updated 11/2024
Tamil

What you'll learn

  • வெஸ்டர்ன் மியூஸிக் தியரி தமிழில் கற்றுக்கொள்ளுங்கள் . Learn western music theory in tamil .
  • இசைக்கலை ஞர்களுக்கு உபயோகமாக இருக்கும். very helpful to musicians .
  • ட்ரினிடி காலேஜ் ஆப் மியூஸிக் ன் கிரேட் 2. Trinity collge of music Grade 2 Syllabus.
  • ட்ரினிடி தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றியடைய முடியும். you can appear trinity grade exam

Course content

1 section27 lectures1h 58m total length
  • Gr2 01. New notes for grade2 Treble clef5:12
  • Gr2 02. New notes for grade2 Bass clef2:24
  • Gr2 03. Note values5:16
  • Gr2 04. Ties6:02
  • Gr2 05. The quaver rest4:44
  • Gr2 06. New time signature9:02
  • Gr2 07. Slow and fat beats5:55
  • Gr2 08. Syncopation4:04
  • Gr2 09. Relative major and minor5:16
  • Gr2 10. Minor keys6:09
  • Gr2 11. The harmonic minor scale1:41
  • Gr2 12. Intervals major and minor3rds3:33
  • Gr2 13. Tonic triad in the key of A minor4:19
  • Gr2 14. Other minor keys. D and E minor4:20
  • Gr2 15. Labelling scales4:38
  • Gr2 16. First inversion of tonic triads2:17
  • Gr2 17. Minor arpeggios3:28
  • Gr2 18. Labelling arpeggios2:11
  • Gr2 19. Broken chords3:09
  • Gr2 20. Working out the key of a piece4:30
  • Gr2 21. Intervals. Major and minor 2nds4:13
  • Gr2 22. Perfect intervals4:15
  • Gr2 23. The circle of 5ths. Major and minor3:38
  • Gr2 24. Sequences3:40
  • Gr2 25. Transposing tunes up or down an octave3:27
  • Gr2 26. Musical words and symbols7:38
  • Gr2 27. Writing your own tunes to a given rhythm3:26

Requirements

  • ட்ரின்டி கிரேட் 2 மியூஸிக் தியரி புத்தகம் பென்சில், ரப்பர். Trinity Grade 2 Theory Book , pencil, eraser .

Description

Western Music theory . Learn in Tamil language.

Lectures in Tamil language .

Lesson from Trinity syllabus.

Theory lessons for Grade  book 2

step by step lessons.

After finishing this course you are eligible for appear Trinity grade 2 theory examination


                    என் பெயர் அசோக்குமார். கிட்டார் பயிற்சியாளர் எனக்கு இசைத்துறையில் 34   வருட கால அனுபவமும்,  இசைப் பயிற்சி அளிப்பதில்   மாஸ்டராக, 20 வருட அனுபவமும்    உள்ளது.   வீடியோக்கள் அனைத்தும் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ளது . பயிற்சிக்கான பாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எளிய பாடத்திடத்தோடு, (சிலபஸ்) சொல்லப்பட்டிருக்கிறது.

                                இசையறிவு சற்றும் இல்லாதவர்களாலும் புரிந்து கொள்ளக் கூடிய அளவு பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது தினமும் ஒரு 30 நிமிடம் பயிற்சிக்காக ஒதுக்கினால் போதுமானது.   உங்கள் தேவைக்கேற்ப பயிற்சி நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் இசைப்பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.    
——————————————————————————————————————————


வெஸ்டர்ன் மியூசிக் தியரி தமிழில்

எளிதில் புரியும் படி விளக்கப்பட்டிருக்கிறது

ட்ரினிடி காலேஜ் ஆப் மியூஸிக் ன்  கிரேட்  2 ன் பயிற்சிப் புத்தகம் இது

இந்த கோர்ஸை முழுவதுமாக முடிப்பவர்கள் ட்ரினிடி காலேஜ் நடத்தும்

தியரி எக்ஸாம் கிரேட் இரண்டில்  பங்கேற்று வெற்றியும் பெற முடியும்.

அடுத்தடுத்த கிரேடுகளுக்கான கோர்ஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரவிருக்கின்றன.


இந்த கிரேட் 2  கோர்ஸை முடிப்பவர்கள்

கிரேட் 2 தியரி தேர்விற்குப் போவதற்குத் தகுதியடைவீர்கள் .

மேலும் அடுத்தடுத்த கிரேடிற்கான கோர்ஸ்களும் மிக விரைவில் வரவிருக்கின்றன

உங்களின் இசையறிவை வளர்த்துக் கொள்ள இந்த Theory Course கள்

உங்களுக்கு மிக உயயோக மாக இருக்கும்.


எந்த வயதினருக்கும் எளிதில் புரியும்படி தமிழில் அழகாக விளக்கப்பட்டு இருக்கிறது.

இசையில் ஆர்வமுள்ள எவரும்  கற்றுக்கொளளலாம்


இசைக்கருவிகள் இசைப்பவர்களுக்கு இசைக்குறிப்புகள் எழுதவும், இந்த

தானே இசையை உருவாக்கவும் இந்த கோர்ஸ்கள் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த கோர்ஸ்களைப்  பயன்படுத்தி உங்களின் இசைப்பயணத்தை மேலும் செம்மையாக்குங்கள்.

நன்றி வணக்கம் .


Who this course is for:

  • இது ட்ரினிடி காலேஜ் ஆப் மியூஸிக் ன் கிரேட் 2 சிலபஸ் . This is Trinity college of music's Theory Grade 2 syllabus
  • This is Music theory for Trinity college of music syllabus.